முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்க்கப்பட்டதை கண்டித்து யேர்மன் , ஒபகவுசன் இடதுசாரி கட்சியின் கென்னிங் ஸ்ரொல்சன்பேர்க்.

1493 0

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்க்கப்பட்டதை கண்டித்து தாயகத்தில் போராடும் மாணவ சமூகத்திற்கு தனது தோழமையை தெரிவிக்கின்றார் – யேர்மன் , ஒபகவுசன் இடதுசாரி கட்சியின் ஊடகப்பேச்சாளர் கென்னிங் ஸ்ரொல்சன்பேர்க்

„Kriegsverbrecher von gestern sitzen heute in der Regierung. Meine Solidarität gilt den Menschen und den protestierenden Studierenden in Jaffna und in gesamtem tamilischen Gebieten , Henning Stolzenberg,der Pressesprecher von der Linkenliste in Oberhausen.