தனியார் நிறுவனங்களில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை
தனியார் வர்த்தக நிறுவனங்களில் விளம்பரம் மற்றும் அலங்கரிப்புக்காக பயன்படுத்தப்படும் மின்விளக்குகளை அணைத்து மின்சாரத்தை சிக்கனப்படுத்துமாறு ஜனாதிபதி அனைத்து தனியார் நிறுவனங்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வறட்சியுடன் மின்சார நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதால், தற்போதிருந்தே மின்சாரத்தை சிக்கனமாக பாவிப்பது அனைவரினதும் பொறுப்பாகும்…
மேலும்
