வளர்ச்சி பெற்று வருகின்ற தொழிலுட்ப வளர்ச்சிக்கேற்ப கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தி எமது இலக்குகளை அடையவேண்டும்- சிறிதரன் (காணொளி)
வளர்ச்சி பெற்று வருகின்ற தொழிலுட்ப வளர்ச்சிக்கேற்ப கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தி எமது இலக்குகளை அடையவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி நேற்று பாடசாலை அதிபர் திரு.ஓங்காரமூர்த்தி தலைமையில் பாடசாலை மைதனத்தில்…
மேலும்
