புனரமைப்பு செய்யக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு உருவாகுமானால் நாட்டில் அனைவரும் ஒரு தாய்பிள்ளைபோல் வாழும் நிலையேற்படும்- கி.துரைராஜசிங்கம் (காணொளி)
அந்நியர்கள் நாட்டிற்குள் வருவதற்கு முன்பு நாம் எவ்வாறு இருந்தோமோ அந்த நிலையினை மீள்வித்து புனரமைப்பு செய்யக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு உருவாகுமானால் நாட்டில் அனைவரும் ஒரு தாய்பிள்ளைபோல் வாழும் நிலையேற்படும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.…
மேலும்
