நிலையவள்

மோ. சைக்­கிள் விபத்­தில் சிக்கி குடும்­பமே வைத்­தி­ய­சா­லை­யில்….

Posted by - April 29, 2017
மாங்­கு­ளம் – ஒட்­டு­சுட்­டான் வீதி­யில் நேற்று இடம்­பெற்ற மோட்­டார் சைக்­கிள் விபத்­தில் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த மூவர் படு­கா­ய­ம­டைந்­த­னர். அவர்கள் மாஞ்­சோலை வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். மன்­னா­ருக்­குச் சென்று முல்­லைத்­தீவு திரும்­பிய போதே அவர்­கள் பய­ணித்த மோட்­டார் சைக்­கிள் விபத்­துக்­குள்­ளாகி வெள்ள வாய்க்கா­லுக்­குள்…
மேலும்

வெசாக் மற்றும் சர்வதேச பௌத்த மாநாடு தொட​ர்பில் மீளாய்வுக் கூட்டம்

Posted by - April 29, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டங்களும் சர்வதேச பௌத்த மாநாடும், எதிர்வரும் மே மாதம் 12ஆம், 13ஆம் மற்றும் 14 ஆகிய தினங்களில் மிகக் கோலாகலமாக இலங்கையில் நடைபெறவுள்ளதுடன், இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி மைத்திரிபால…
மேலும்

கெட்டம்பே மே தினக் கூட்டத்தில் ஒரு லட்சம் இளைஞர், யுவதிகள்- சாந்த பண்டார

Posted by - April 29, 2017
கண்டி கெட்டம்பே விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞர் அமைப்பின் சார்பில் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்ளவுள்ளதாக அக்கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். குறித்த தினம் இரு…
மேலும்

நியாயமான அடிப்படையில் சில அமைப்பாளர்கள் நீக்கம்

Posted by - April 29, 2017
சிறிலங்கா சுதந்திர கட்சியின் சில அமைப்பாளர்கள் நியாயமாக கொள்கையின் அடிப்படையிலேயே கட்சித் தலைவர்களால் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்படாத பெரும்பாலான அமைப்பாளர்களே அந்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் பொறுப்புகளை…
மேலும்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

Posted by - April 29, 2017
சவூதி அரேபியா தொடக்கம் இந்தோனேஷியா வரை பயணித்த விமானம் ஒன்று அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. குறித்த விமானத்தில் பயணித்துள்ள பயணி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் காரணமாக இவ்வாறு அவசரமாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் போன பயணி, 75 வயதுடைய இந்தோனேஷியா நாட்டை…
மேலும்

எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை முகங்கொடுக்க நேரிடும்

Posted by - April 29, 2017
எதிர்காலத்தில் ஏற்படும் நீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார். அந்த சவாலுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கான தீர்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படாத போதிலும் நீரை பாதுகாத்துக் கொள்வதற்கான சரியான முறையொன்று உருவாக்கப்பட வேண்டும்…
மேலும்

நாட்டில் பட்டதாரிகளின் பற்றாக்குறை

Posted by - April 29, 2017
தற்போது நாட்டில் தொழில் தேவைகளுக்கு ஏற்ற பட்டதாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர மஹிந்த அமரவீர கூறியுள்ளார். இதன்காரணமாக சில அரச நிறுவனங்களில் தற்போதும் கூட வெற்றிடங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக்…
மேலும்

வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட 2 பேர் கைது

Posted by - April 29, 2017
கம்பஹா – கிரிந்திவெல பிரதேசத்தில் ஜீப் ரக வண்டி ஒன்றில் பயணித்து கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட 2 பேர் கம்பஹா குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போது…
மேலும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும்

Posted by - April 29, 2017
தேயிலை விலை அதிகரித்துள்ளதால், தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும்

39 ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

Posted by - April 29, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்   அடிப்படை வசதிகள் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன  இதுவரை கிடைக்கவில்லை  எனவே  இவளவு காலமும் அடிப்படை உரிமை  இல்லாத…
மேலும்