180 நாடுகளில் இலங்கை 141 வது இடத்தில்
ஊழலுக்கு எதிராக குரல் எழுப்புவதில் முன்னிற்கும் ஊடகவியலாளர்கள் உலகம் பூராகவும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தடைகளையும் எதிர்கொள்வதாக ட்ரான்ஸ்பெரன்சி இணடர்நெசனல் அமைப்பு கூறியுள்ளது. இந்நிலையில் உலக ஊடக சுதந்திரத்தின் அடிப்படையில் இலங்கையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவுன், 180 நாடுகளில் இலங்கை 141 வது…
மேலும்
