நிலையவள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான ஓர் அறிவித்தல்

Posted by - May 6, 2017
2017 ஆம் கல்வியாண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. எனவே அப்பரீட்சைக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக…
மேலும்

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

Posted by - May 6, 2017
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதுண்ட முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (05) பிற்பகல் அளவில் வட்டவளை பிரிவிற்குட்பட்ட வட்டவளை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் வட்டவளை இல.101 கொலனி பிரதேசத்தைச்…
மேலும்

சைட்டம் பிரச்சினைக்கு விரைவில் சுமுகமாகத் தீர்ப்பதற்கு அரசு முயற்சி – மைத்ரிபால சிறிசேன

Posted by - May 6, 2017
“சைட்டம் குறித்த பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதற்கு அரசு முயற்சி எடுத்து வரும் வேளையில், சுய அரசியல் லாபத்துக்காக வேலை நிறுத்தங்களை முடுக்கி விடச் சிலர் முயற்சிப்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது” என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட புத்தர்…
மேலும்

தேசிய நல்லிணக்கக் கொள்கை வரைவு அங்கீகாரம் குறித்து சந்திரிகா பண்டாரநாயக்க வரவேற்பு

Posted by - May 6, 2017
இலங்கையின் முதலாவது தேசிய நல்லிணக்கக் கொள்கை வரைவை அமைச்சரவை ஏற்றுக்கொண்டதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வரவேற்றுள்ளார். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கக் கொள்கை அலுவலகத்தின் இந்த வரைவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாரம்…
மேலும்

வைத்­தியர் சங்க தலைவருக்கு நீதி­மன்றம் அழைப்­பாணை

Posted by - May 6, 2017
அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் தலைவர் வைத்­தியர் அனு­ருத்த பாதெ­னி­யவை எதிர்­வரும் 22 ஆம் திகதி நீதி­மன்­றத் தில் ஆஜ­ரா­கு­மாறு அழைப்­பாணை விடுக்­கப்­பட்­டுள்­ளது. நீதி­மன்­றத்­தினை அவ­ம­தித்தார் என்ற கார­ணத்­தி­னா­லேயே அவ­ருக்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் அழைப்பாணை விடுத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அண்­மையில் மேல் நீதி­மன்றம்…
மேலும்

சிலாபத்தில் 3 வயதான குழந்தை பலி

Posted by - May 6, 2017
சிலாபத்தில் பனிஸ் துண்டொன்று தொண்டையில் சிக்கியதில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இவ்வாறு 3 வயதான குழந்தையே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்று காலை குறித்த குழந்தைக்கு பனிஸை உணவாக வழங்கி கொண்டிருந்த போது அதில் சிறு துண்டொன்று தொண்டையில் சிக்கியுள்ளது. பின்னர் குழந்தையை…
மேலும்

டெங்கு நோய் பரவல் மேலும் வேகமாக அதிகரிக்க கூடும் அபாயம்

Posted by - May 6, 2017
எதிர்வரும் மழையுடன் கூடிய காலநிலையுடன் டெங்கு நோய் பரவல் மேலும் வேகமாக அதிகரிக்க கூடும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அந்த பிரிவின் புள்ளிவிபரங்களின்படி இதுவரை 42 ஆயிரத்து 141 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனவே டெங்கு நோய்…
மேலும்

பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையொன்றின் சடலம் மீட்பு

Posted by - May 6, 2017
லிந்துலை பகுதியில் பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையொன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிந்துலை – பாமஸ்டன் ரத்னகிரிய பகுதியில் உள்ள ஓடையில் வைத்தே குறித்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பகுதியில் காவற்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன்,…
மேலும்

வித்தியா படுகொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - May 5, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்யாவின் கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கில் 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கில் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்…
மேலும்

மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டத்தில்….(காணொளி)

Posted by - May 5, 2017
நாடளாவிய ரீதியில் அரச மருத்துவ சங்கத்தினருடன் இணைந்து ஒரு சில தொழிற்சங்கங்கத்தினர் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைய மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்க மருத்துவ சம்மேளனத்தின் கோரிக்கைக்கு அமைவாக இன்று மன்னார் மாவட்ட…
மேலும்