ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையக விஜயத்தை முன்னிட்டு, ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மலையகத்துக்கு விஜயம் செய்யும் இந்தியப் பிரதமர், டிக்கோயா கிளங்கன் மருத்துவமனையை திறந்து வைக்கவுள்ளதுடன், நோர்வூர் மைதானத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திலும்…
மேலும்
