நிலையவள்

இத்தாலியில் இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிப்பு

Posted by - May 20, 2017
காலாவதியான வீசா அனுமதி பத்திரத்துடன் இத்தாலியில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலிய ஊடகம் ஒன்றை மேற்கொள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இவர் கடந்த சில நாட்களாக காலாவதியான வீசா அனுமதி பத்திரத்துடனேயே…
மேலும்

விஸ்வமடுவில் சுழல்காற்றினால் தற்காலிக வீடு சேதம்

Posted by - May 20, 2017
இன்று மதியம்  விஸ்வமடு நாதந்திட்டம் பகுதியில்   வீசிய  சுழல் காற்றினால்  குறித்த பகுதியில் உள்ள  தற்காலிக வீடு ஒன்றின்  கூரை  சேதமடைந்துள்ளது  வீட்டின் மீது போடப்பட்டிருந்த  தகரம் காற்றினால் பிடுங்குப்பட்டு செல்லும் பொழுது குறித்த வீட்டில்  தாயும் இரண்டு பிள்ளைகளும்…
மேலும்

யாழில் கடல் தொழிலுக்கு போன மீனவர்கள் இந்தியாவில் மீட்கப்பட்டுள்ளனர்

Posted by - May 20, 2017
கடந்த 15 ம் திகதி பருத்தித்துறை கடலில் இருந்து தொழிலுக்கு போன இரு மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என பொலீஸ் நிலையத்தில்.அவர்களது உறவினர்களினால்  முறையிடப்பட்டதையடுத்து இன்றைய தினம் இந்தியா  நாகை ஆர்காட்டுத்துறை  கடற்கரைப்பகுதியில் படகு பழுதடைந்த நிலையினில்  கரையொதுங்கிய நிலையில்…
மேலும்

முல்வைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 75 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ….. (காணொளி)

Posted by - May 20, 2017
  முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 75 ஆவது நாளை எட்டியுள்ளது. முல்வைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தீர்வுகள் எதுவும் கிடைக்காத நிலையில் 75 ஆவது நாளாகவும்…
மேலும்

மட்டக்களப்பில் இன்று அதிகாலை 3 வர்த்தக நிலையங்களும், ஆலயம் ஒன்றும் வீடு ஒன்றும் உடைக்கப்பட்டு திருட்டு (காணொளி)

Posted by - May 20, 2017
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வர்த்தக நிலையங்கள் மற்றும் ஆலயங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று அதிகாலை 3 வர்த்தக நிலையங்களும், ஆலயம் ஒன்றும்…
மேலும்

வவுனியாவில் வட மாகாண பெண் சாரணியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் (காணொளி)

Posted by - May 20, 2017
வட மாகாண பெண் சாரணியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம், சாரணிய வட மாகாண ஆணையாளர் திருமதி நீ.தர்மகுலசிங்கம் தலைமையில், வவுனியா சைவப்பிரகாச மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. பிரதம விருந்தினர்களாக வவுனியா சைவப்பிரகாச மகளிர் மகா வித்தியாலய அதிபர் பாக்கியநாதன் கமலேஸ்வரி மற்றும்…
மேலும்

அனைத்து சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை -பாட்டலி சம்பிக்க ரணவக்க

Posted by - May 20, 2017
கொழும்பு நகரில் உள்ள அனைத்து சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில்…
மேலும்

ரோஹியங்கிய முஸ்லிம்கள் தொடர்பில் ஆங் சான் சூகியுடன் அமைச்சர் ஹக்கீம் பேச்சு

Posted by - May 20, 2017
மியன்மாரில் நிலவும் முஸ்லிம்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு காரணமாக ரோஹிங்கியர்கள் பல்வேறு நாடுகளில் சென்று தஞ்சமடைந்து வரும் நிலையில், அதில் ஒரு பகுதியினர் அண்மையில் இலங்கையின் வடபகுதியில் கரையேறியுள்ளதை அமைச்சர் ரவூப் ஹக்கீம் மியன்மார் தலைவி ஆங் சான் சூகியின் கவனத்துக்கு கொண்டுவந்ததார்.…
மேலும்

கிளிநொச்சி கண்டாவளையில் நிலமெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் நடமாடும்சேவை

Posted by - May 20, 2017
நிலமெஹெவர ஜனாதிபதிமக்கள்சேவைதேசியநிகழ்ச்சிதிட்டத்தின்நடமாடும்சேவைகிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் தர்மபுரம் பாடசாலையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்தன முதன்மை அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார். இந்நடமாடும்சேவைதேசியரீதியில்ஒவ்வொருமாவட்டத்திலும்நடைபெற்றுவருகின்றமைகுறிப்பிடத்தக்கது. இந்த  நிகழ்வில்  பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தன,  சிறுவர்…
மேலும்

பருத்தித்துறை துறைமுகத்திற்கு பிரதமர் ரணில் விஐயம்

Posted by - May 20, 2017
வடக்கிற்கான உத்தியோக பூர்வ விஐயத்தை மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்க.இன்றைய தினம் பருத்தித்துறை முகப்பகுதிக்கு விஐயத்தை மேற்கொண்டு பருத்தித்துறை துறைமுகபகுதியை பார்வையிட்ட தோடு அங்குள்ள நிலைமை தொடர்பாக ஆராந்துள்ளார்.
மேலும்