மொரவக்க கந்தையில் மண் சரிவு
மாத்தறை, தெனியாய, மொரவக்க கந்தையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, குறித்த பிரதேசத்திற்கு பயணிக்கும் சகல வீதிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இரத்தினபுரி ,கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் மண் சரிவு அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை புலத்சிங்கள…
மேலும்
