இலங்கை கொடியை அவமதித்து தப்பிச்சென்ற சந்தேக நபர் கைது
வவுனியா மாவட்ட செயலகத்துக்கு முன்னால் காணப்பட்ட இலங்கை கொடியை அகற்றிய சம்பவம் தொடர்பில், சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை நேற்று மாலை கைதுசெய்ததாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர். மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார குறித்த சம்பவம் தொடர்பில் அறிவித்த பின்னர் காவற்துறை இது…
மேலும்
