பருத்தித்துறையில் 22 கிலோ கஞ்சா கைப்பற்றல்
பருத்தித்துறை அல்வாய் பகுதியில் மதுவரி திணைக்களத்தினரால் 22 கிலோ கஞ்சா இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளது .அத்துடன் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அதே இடத்தை சேர்ந்த அன்ரன் ரமிதாஸ் (வயது 53). மேலதிக விசாரணைகளை மதுவரி…
மேலும்
