நிலையவள்

நீரில் மூழ்கி இரு பிள்ளைகளின் தாய் பலி!

Posted by - August 6, 2017
ருவன்வெல்ல பிரதேசத்தில் நீராட சென்ற பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 55 வயதுடைய ருவன்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாவார். அவர் நீராட சென்று மீண்டும் திரும்பாததால் அவரது மகன் தேடிச் சென்ற போது நீர்த் துவாரம் ஒன்றில்…
மேலும்

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமிடல் பணிகள் ஆரம்பம்

Posted by - August 6, 2017
2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமிடல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் அனைத்து அமைச்சுகளினதும் அடுத்த வருடத்திற்கான வரவு செலவு விபரங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுவருகின்றது. இந்த வரவு செலவு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டின்போது அனைத்து…
மேலும்

இலங்கையில் 60 ஆயிரம் பேர் வரையில் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமை

Posted by - August 6, 2017
இலங்கையில் 60 ஆயிரம் பேர் வரையில் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய அபாயகர போதைப்பொருள் கட்டுப்பாடுப் பிரிவின் முன்னாள் இயக்குநர் கே. கமகே இதனை தெரிவித்துள்ளார். இதுதவிர சுமார் 2 இலட்சம் பேர் வரையில் கஞ்சா போதைப்பொருளை பயன்படுத்துவதாகவும்…
மேலும்

வடமராட்சியில் ஆதாரமில்லாத கைதுகள்!! கொதித்தெழும் தாய்மார்

Posted by - August 4, 2017
பொலி­ஸார் ஆதா­ர­மில்­லா­மல் எங்­கள் பிள்­ளைக­ளைக் கைது செய்­கின்­ற­னர். நாங்­கள் பயத்­தில் உறைந்து போயுள்­ளோம். அதற்­கெ­தி­ராக நட­வ­டிக்கை எடுங்­கள்” என்று வட­ம­ராட்­சி­யைச் சேர்ந்த தாய்­மார்­கள், இலங்கை மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வின் யாழ்ப்­பாண பிராந்­தி­யக் கிளை­யில் நேற்று முறைப்­பாடு செய்­துள்­ள­னர். வட­ம­ராட்­சி­யில் கடந்த சில…
மேலும்

முல்லைத்தீவில் மூன்று பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை

Posted by - August 4, 2017
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் சம்மளங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவராசா சிவாகரன் (38) என அடயாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஒட்டுசுட்டான் விவாசாயத் தினைக்கள அழுவலகத்தில் காவல்…
மேலும்

யாழ் கந்தர்மடம் பகுதியில் கோர விபத்து!! மருத்துவர் மயிரிழையில் தப்பினார்

Posted by - August 4, 2017
சற்று முன்னர் யாழ். கந்தர்மடம், ஆத்திசூடிப் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் மருத்துவர் ஒருவர் உயிர் தப்பினார்
மேலும்

உமா ஓயா தாக்கம் – பண்டாரவெல திக்அராவ பகுதியில் 50 வீடுகள் அபாய நிலையில்

Posted by - August 4, 2017
உமா ஓயா திட்டத்தின் பாதிப்பு காரணமாக பண்டாரவெல திக்அராவ பிரதேசத்தின் 50 வீடுகள் மிகுந்த அவதான நிலைக்குள்ளாகியிருப்பதாக தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களில் திக்அராவ, அலுத்கம போன்ற பிரதேசங்களில் நடாத்திய பரிசோதனைகளின் போதே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளதாக…
மேலும்

யாழில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் – அதிரடிப்படை தயார் நிலையில்

Posted by - August 4, 2017
யாழ்ப்பாணம் பகுதியில் சிவில் பாதுகாப்பு சட்டங்கள் கடுமைப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் பேரிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த தினங்களில் யாழ் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்களை தொடர்ந்து…
மேலும்

ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்படும் – ஜனாதிபதி

Posted by - August 4, 2017
ஆசிரியர்கள் நல்ல மனநிலையுடன் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அனைத்து வசதிகளையும் நிறைவுசெய்வதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனுராதபுரம் வலிசிங்க சரத்சந்ர மகா வித்தியாலயத்தில் புதிய கட்டிட தொகுதியை இன்று (04) முற்பகல் திறந்து வைத்து…
மேலும்

கினிகத்தேனையில் ஆர்ப்பாட்டமொன்றின் போது பதற்றம் – பொலிஸார் குவிப்பு

Posted by - August 4, 2017
சமூர்த்தி கொடுப்பனவு பெறுவோர் கினிகத்தேனை நகரில் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காரணமாக பதற்றமான சூழ்நிலை உருவானதனையடுத்து அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வீதியை மறைத்து வாகனங்களை செல்லவிடாது தடுத்ததால் ஹட்டன் – கொழும்பு, ஹட்டன் – கண்டி ஊடான பொது போக்குவரத்து…
மேலும்