மரண தண்டனையிலிருந்து தப்பிய இரு இலங்கையர்கள்!
குவைட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இரண்டு பேரை பொதுமன்னிப்புடன் காப்பாற்றி இருப்பதாக அங்குள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. குவைட்டில் மற்றுமொரு இலங்கையரை கொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆண் ஒருவரும், போதைப் பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 43…
மேலும்
