நிலையவள்

இன்று முதல் காலநிலையில் மாற்றம்

Posted by - August 12, 2017
கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை இன்று முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை அதிகரிக்கலாம் என்று வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான இடங்களில் மேக மூட்டம் நிலவும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ,…
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மொழியை கற்பது காலத்தின் தேவை-கருஜயசூரிய

Posted by - August 12, 2017
பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மொழியை கற்பது காலத்தின் காலத்திற்கு ஏற்ற தேவை என்று சபாநாயகர் கருஜயசூரிய கூறியுள்ளார். இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை கட்டியெழுப்புதல் போன்றே நாட்டின் அபிவிருத்திக்கும் அது தேவையானது என்று அவர் கூறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ்மொழி பாடநெறியை ஆரம்பிக்கும்…
மேலும்

புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் வேலை நிறுத்தம்

Posted by - August 12, 2017
மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களின் புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 10 மணி முதல் அவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளின் சங்கம் கூறியுள்ளது.
மேலும்

எவன்காட் வழக்கு எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக நவம்பர் 17 ஆம் திகதிவரை ஒத்திவைப்பு

Posted by - August 12, 2017
தெற்கு கடற்­பி­ர­தே­சத்தில் மிதக்கும் ஆயுத களஞ்­சி­ய­மான எவன் காட் நிறு­வ­னத்தை நடத்திச் செல்­வ­தற்கு மெரிடைம் தனியார் நிறு­வ­னத்­திற்கு அனு­ம­தியை வழங்­கிய கார­ணத்­தினால் அர­சாங்­கத்­திற்கு 11. 4 மில்­லியன் ரூபா நஷ்டம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்…
மேலும்

வடக்கில் மீண்டும் இரா­ணுவம்-சிறி­தரன்

Posted by - August 12, 2017
புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பா­டுகள் ஆமை வேகத்­தினை அடைந்­தி­ருப்­ப­தாக சபையில் சுட்­டிக்­காட்­டிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன் வடக்கில் மீண்டும் இரா­ணு­வப்­ப­தி­வுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார் பாரா­ளு­மன்­றத்தில் வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற இலங்கை மத்­திய வங்­கியின் 2016ஆம் ஆண்­டுக்­கான ஆண்­ட­றிக்கை…
மேலும்

தவராசா முதலில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும்-மு.தம்பிராசா

Posted by - August 12, 2017
வட மாகாண சபையை கலைக்க வேண்டும் என்று கூறுகின்ற வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வேண்டுமானால் தன்னுடைய எதிர்க்கட்சி தலைவர் பதவியை முதலில் இராஜினாமா செய்யவேண்டும் என அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்…
மேலும்

நான் மீண்டும் அரசியலுக்கு வரவுள்ளேன்- டாக்டர் நெவில் பிரணாந்து

Posted by - August 12, 2017
தான் மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிக்க எதிர்பார்ப்பதாகவும் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் முன்னணி கட்சியொன்றில் அபேட்சகராக போட்டியிடவுள்ளதாகவும் சைட்டம் மருத்துவ கல்லூரியின் தலைவர் டாக்டர் நெவில் பிரணாந்து தெரிவித்துள்ளார். தான் மக்களுக்குச் செய்யும் சேவையின் அடிப்படையில் அரசியலுக்கு வருவதற்கான உரிமை தனக்கு…
மேலும்

பூநகரி பிரதேசத்திற்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேலும் முப்பாதாயிரம் லிற்றர் குடிநீர் தேவை

Posted by - August 12, 2017
மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேலும் முப்பாதாயிரம் லிற்றர் குடிநீர்  தேவைப்படுகிறது பூநகரி பிரதேசத்திற்கு- பிரதேச செயலாளர் தெரிவிப்பு வறட்சியின் தாக்கத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டு இருக்கும் பாரிய பிரச்சனையாக காணப்படுவது குடிநீர்ப்பிரச்சனையாகும்.மாவட்டத்தின் பூநகரிப்பிரதேச செயாலாளர்பிரிவு இதில் அதிகளவில் பாதிப்பட்ட…
மேலும்

துவிச்சக்கர வண்டிப் பாதுகாப்பு நிலையங்கள் அதிகரித்த கட்டணத்தை அறவிடுவதாக குற்றச்சாட்டு!

Posted by - August 12, 2017
மாநகர சபையினால் அனுமதிக்கப்பட்ட கட்டணங்களை விடவும் நல்லூர் ஆலய உற்சவ காலத்தின் துவிச்சக்கர வண்டிப் பாதுகாப்பு நிலையங்கள் அதிகரித்த கட்டணத்தை அறவிடுவதாக அடியார்கள் மாநகர சபையிடம் ஆதாரபூர்வமாக முறையிட்டுள்ளனர். நல்லூர்க் கந்தன் ஆலய உற்சவத்தின்போது அமைக்கப்பட்டுள்ள வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் மோட்டார்…
மேலும்

யாழ்ப்பாண குடாநாட்டிற்குள்ளேயே நான்காவது அமைச்சும் அமைவதனை விரும்பவில்லை – சிவாஜிலிங்கம்

Posted by - August 12, 2017
யாழ்ப்பாண குடாநாட்டிற்குள்ளேயே நான்காவது அமைச்சும் அமைவதனை நான் விரும்பவில்லை இதனால் அந்த இடத்தினை மன்னார் அல்லது முல்லைத்தீவிற்கு வழங்குமாறே நான் மீண்டும் முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன் என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வட மாகாண சபையில் புதிதாக அமையவுள்ள…
மேலும்