நிலையவள்

110 கலைஞர்களின் உழைப்பில் முதலாவது இருமொழிப் பாடல் கிளிநொச்சியில் வெளியீடு!

Posted by - September 1, 2017
கலைஞனும்  கிராம சேவையாளருமான தனேஷ்  அவர்களின் வரியிலும் குரலிலும்  உருவான தமிழ் சிங்கள இருமொழி  வீடியோ பாடல் இன்று மாலை கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி  பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்பட்டுள்ளது கடந்த  எட்டு மாதகாலமாக பல கலைஞர்களின்  உழைப்பில் உருவான இவ் என்வாழ்க்கையில்…
மேலும்

மூன்று வருடங்களுக்கான அபிவிருத்தி செயல் திட்டம், திங்கள் அறிவிப்பு

Posted by - September 1, 2017
எதிர்வரும் மூன்று வருடங்களுக்கான அபிவிருத்தி செயல் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் திங்கட்கிழமை வெளிப்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாலபே பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற வாலிபர் ஒன்று கூடல்

Posted by - September 1, 2017
தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் 2017ம் ஆண்டின் வாலிபர் ஒன்று கூடல் இன்று கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி கிறிஸ்து அரசர் ஆலயத்தில் ஆரம்பமாக குறித்த வாலிபர் ஒன்று கூடலில் கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு,…
மேலும்

நாவ­லப்­பிட்­டியவில் நட­மாடும் விப­சார விடுதி.!

Posted by - September 1, 2017
நாவ­லப்­பிட்­டிய பிர­தே­சத்தில் நட­மாடும் விப­சார விடு­தி­யொன்றை நடத்தி வந்த பெண்­ணொ­ருவர் உட்­பட மூவரை  கம்­பளை பொலிஸார்  நேற்­று­முன்­தினம் மாலைகைது செய்­துள்­ளனர் . இது தொடர்பில் பொலிஸ் பிரி­விற்கு கிடைக்­கப்­பெற்ற இர­க­சிய தக­வ­லொன்­றி­னை­ய­டுத்தே நாவ­லப்­பிட்டி மீப்­பிட்­டிய பகு­தியில் தொலை பேசி மூலம் வாடிக்­கை­யா­ளர்­களை…
மேலும்

வவுனியா சரவணா சில்க்ஸில் தீ !

Posted by - September 1, 2017
வவுனியா பசார் வீதியில்  அமைந்துள்ள சரவணா சில்க்ஸ் ஆடை விற்பனை நிலையத்தின்  இரண்டாம் மாடியில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் இன்று காலை 10 மணியளவில் ஏற்பட்ட  திடீர்  தீவிபத்தில் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளன. இத் தீ விபத்துச் சம்பவம்  தொடர்பாக மேலும்…
மேலும்

தேசிய அடையாள அட்டையில் இன்று முதல் மாற்றம்

Posted by - September 1, 2017
தேசிய அடையாள அட்டையில் இன்று முதல் மாற்றம் ஏற்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி. வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். இன்று முதல் புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சர்வதேச சிவில் விமான சேவை அதிகார சபையின் தரத்திலான நிழற்படங்களை…
மேலும்

துணுக்காய் – அக்காயராயன் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு பேரூந்து சேவையை ஆரம்பிக்குமாறு கோரல்

Posted by - September 1, 2017
முல்லைத்தீவு – துணுக்காயில் இருந்து கிளிநொச்சி அக்கராயன் வழியாக யாழ்ப்பாணம் வரை நடைபெற்ற பஸ் சேவைகள் கடந்த ஆறாண்டுகளாக நடைபெறாததன் காரணமாக போக்குவரத்தில் ஈடுபடுகின்ற மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். துணுக்காய், உயிலங்குளம், ஆலங்குளம், தென்னியங்குளம், கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், அக்கராயன், ஸ்கந்தபுரம், முக்கொம்பன்,…
மேலும்

மலையகத்தில் தொடர் மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted by - September 1, 2017
மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்று (01) காலை முதல் அதிக மழை பெய்து வருகின்றமையினால் வாகனங்கள் செலுத்துவதில் சாரதிகள் பெரிதும் பாதித்துள்ளனர். ஹட்டன், நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களிலும் ஸ்தம்பித…
மேலும்

இந்திய மீனவர்கள் 76 பேர் விடுவிப்பு

Posted by - September 1, 2017
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறியில் மீன்பிடியில் ஈடுபட்டுவந்த இந்திய மீனவர்கள் 76 பேர்களை யாழ் பருத்தித்துறை, ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். சட்டமா அதிபரின் அறிவூறுத்தலுக்கு இணங்க இவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. இதில் 68 இந்திய மீனவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றிலும், 08…
மேலும்

உணவுப் பொதிகளின் விலை நாளை முதல் அதிகரிப்பு!

Posted by - September 1, 2017
பொலித்தீன் பாவனை இன்று முதல் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், சோறு பார்சலின் விலையை 10 ரூபாயால் அதிகரிக்க அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. நாளைய தினம் முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என, சங்கத்தின் தேசிய இணைப்பாளர் அசேல…
மேலும்