நிலையவள்

கடற்பரப்பில் அத்துமீறினால் 150 மில்லியன் ரூபா அபராதம்!

Posted by - October 14, 2017
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டுப் படகுகளுக்கான அபராதத்தை 150 மில்லியன் ரூபாவாக உயர்த்தப்படவுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சு அறிவித்துள்ளது. புதுடெல்லியில் இன்று (14) ஆரம்பமாகியிருக்கும் உயர்மட்ட மீன்பிடித்துறையினரின் பேச்சுவார்த்தைகளில் இது குறித்துக் கலந்துரையாடப்படும் எனவும், அதில் ஒருமித்த…
மேலும்

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நாட்டை கட்டி எழுப்பவேண்டும் – லக்ஸ்மன் கிரியல்ல

Posted by - October 14, 2017
1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த நாம் 30 வருட கொடிய  யுத்தம்  காரணமாக  பாரிய  பின்னடைவை சந்தித்துள்ளோம். இனிமேலும் இந்த நிலை தொடரக்கூடாது என்று உயர் கல்வி  மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல யாப்பா தெரிவித்துள்ளார். இன்று காலை…
மேலும்

புதிய அரசிலமைப்பின் ஊடாக நாடு பிளவுபடும் – விமல்

Posted by - October 14, 2017
புதிய அரசிலமைப்பின் ஊடாக நாடு பிளவுபடும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். அக் கட்சி இன்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

சுன்னாகம் மெடிக்கல் & டென்ரல் கிளினிக் முன்பாக விபத்து

Posted by - October 14, 2017
யாழ் சுன்னாகம் – காங்கேசன்துறை வீதி சுன்னாகம் மெடிக்கல் & டென்ரல் கிளினிக் முன்பாக விபத்து ஒன்று சம்பவித்துள்ளதாக தெரியவருகிறது கொழும்பு சென்று கொண்டிருந்த பேருந்து மீது தனியார் மினிபஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும்

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் ஜனாதிபதியினால் திறப்பு

Posted by - October 14, 2017
கிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலையம் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்படட்டுள்ளது. கிளிநொச்சி அம்பாள்குளத்தில் 111 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு நீண்ட காலமாக திறந்து வைக்கப்படாமல் இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்நிகழ்வில் அமைச்சர் ஹர்சன் நாடாளுமன்ற ஊப்பினர்களான…
மேலும்

மைத்திரிபால சிறிசேனவுடனான கலந்துரையாடல் குறித்து  கருத்துத் தெரிவித்த  சுரேஸ் பிரேமச்சந்திரன் (காணொளி)

Posted by - October 14, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய உணர்வாளர்களை  மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். போராட்ட இடத்தில் வைத்து குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது தமிழ் தேசிய உணர்வாளர்களால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.…
மேலும்

மைத்திரியின் வரவுக்கு எதிராக இடம்பெறும் கறுப்புக் கொடி போராட்டத்தினால் யாழ் நகரில் பதற்றம்(காணொளி)

Posted by - October 14, 2017
ஜனாதிபதி மைத்திரியின் வரவுக்கு எதிராக இடம்பெறும் கறுப்புக் கொடி போராட்டத்தினால் யாழ் நகரில் பதற்றம் நிலவுகின்றது. யாழ் இந்துக் கல்லூரியில் இடம்பெறும் தேசிய தமிழ் தின விழாவில் கலந்து கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தந்துள்ள நிலையில் தமிழ் அரசியல்…
மேலும்

கேப்பாப்புலவில் 111 ஏக்கர் காணிகள் டிசம்பருக்குள் விடுவிக்கப்படும்-டி.எம்.சுவாமிநாதன்

Posted by - October 14, 2017
கேப்­பாப்­பு­லவில் மிகு­தி­யாக உள்ள 111 ஏக்கர் காணி­களை விடு­விப்­ப­தற்கு 148 மில்­லியன் ரூபா இரா­ணு­வத்­தி­ன­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கி­ணங்க டிசம்பர் மாதத்­திற்குள் இந்தக் காணிகள் பொது­மக்­க­ளிடம் மீள ஒப்­ப­டைக்­கப்­படும் என்று சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு புனர்­வாழ்­வ­ளிப்பு மீள்­கு­டி­யேற்றம் மற்றும்  இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்…
மேலும்

கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள தலைவர்களுடன் மஹிந்த நாளை முக்கிய சந்திப்பு

Posted by - October 14, 2017
கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் அனைத்து பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்­களும் கலந்துகொள்ளும் விசேட கலந்­து­ரை­யாடல் நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை தங்­கா­லையில் அமைந்­துள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் கார்டன் இல்­லத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்தச் சந்­திப்பில் முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில்…
மேலும்

சவூ­தியில் பொய் குற்­றச்­சாட்டில் சிறை­வாசம் அனு­ப­வித்த இலங்­கை­ய­ருக்கு நஷ்­ட­ஈடு

Posted by - October 14, 2017
சவூதி அரே­பி­யாவில் பொய்க் குற்­றச்­சாட்டில் சிறை­வாசம் அனு­ப­வித்து வந்த இலங்­கை­ய­ருக்கு அமைச்சர் தலதா அத்து­கொர­ளவின் தலை­யீட்டின் மூலம் நஷ்­ட­ஈடு பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் அறி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக பணி­யகம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள் ­ள­தா­வது, வெலி­மட லந்­தே­கம பிர­தே­சத்­தைச்­சேர்ந்த முஹம்மத்…
மேலும்