நிலையவள்

வேன் ஒன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!

Posted by - October 15, 2017
ஹட்டன் – மல்லிகைப்பூ பகுதியில் வேன் ஒன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து இடம்பெற்ற விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று காலை 6.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கொழும்பில் தொழில்புரியும் சிலர், தீபாவளி பண்டிகையை…
மேலும்

கொள்ளையில் ஈடுபட்டுவந்த நபரொருவர் கைது!

Posted by - October 15, 2017
கல்கிஸ்ஸ மற்றும் பாணந்துறை, காவல்துறை பிரிவுகளில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றத்தை புறக்கணித்து வந்த சந்தேக நபரொருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த நபர்,…
மேலும்

சுப்பர் சிறைச்சாலை நாளை திறக்கப்படுகிறது

Posted by - October 15, 2017
சர்­வ­தேச தர நிய­மங்­க­ளுக்கு அமை­வாக இலங்­கையில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள  முத­லா­வது சிறைச்­சாலை நாளை திறக்­கப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஹம்­பாந்­தோட்டை அங்­கு­னு­கொ­ல­ப­லெஸ்­ஸ­யி­லுள்ள  மேற்­படி புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள சிறைச்­சா­லையே தற்­போது ‘சுப்பர் சிறைச்­சாலை ‘ என்று அழைக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றது.  ஏனென்றால்  சிறைக்­கை­தி­க­ளுக்கும்  பார்­வை­யிட வரு­ப­வர்­க­ளுக்கும்  உயர் சொகுசு வச­திகள்…
மேலும்

கடும் காற்றுடன் கூடிய காலநிலை தொடரும்.!

Posted by - October 15, 2017
அடுத்த 24 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு கடு­மை­யான காற்­றுடன் கூடிய மழை பெய்யும் என வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. இதன் போது கடல் பகுதிகள் கொந்­த­ழிப்­பாகக் காணப்­படும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சப்­ர­க­முவ, மத்­திய, வட மேற்கு மற்றும் வடக்கு மாகா­ணங்­க­ளிலும் காலி மற்றும் மாத்­தறை…
மேலும்

தங்கல்லையில் முகாமிட்டுள்ள மஹிந்த அணி

Posted by - October 15, 2017
கூட்டு எதிர்க் கட்­சியின்  தலை­வர்கள் மற்றும் உறுப்­பி­னர்கள் தங்­கல்­லையில் முகா­மிட்­டுள்­ளனர். இன்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதிர்க்­கட்­சியின் தலை­வர்­க­ளுக்கும் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் இடையில் முக்­கிய சந்­திப்பு ஒன்றும் இடம்­பெ­ற­வுள்­ளது. கூட்டு எதிர்க்கட்­சியில் அங்கம் வகிக்கும்…
மேலும்

கொழும்பு – தூத்­துக்­குடி கப்பல் சேவை ஆரம்­பிக்க நட­வ­டிக்கை

Posted by - October 15, 2017
கொழும்­புக்கும் தூத்­துக்­கு­டிக்­கு­மி­டையில் பய­ணிகள் கப்பல் சேவை­யொன்றை ஆரம்­பிக்க முத­லீட்­டா­ளர்­க­ளி­ட­மி­ருந்து மீண்டும் விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­மென துறை­மு­கங்கள் மற்றும்  கப்­பற்­துறை அமைச்சு தெரி­விக்­கின்­றது இதற்கு  முன்­னரும் இந்த கப்பல்  சேவையை நடத்த விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­ட­போதும் அதற்கு போது­மான விண்­ணப்­பங்கள் கிடைக்­கா­ததால் மீண்டும் விண்­ணப்­பங்கள்  கோரப்­ப­டு­வ­தா­கவும்…
மேலும்

வல்லப்பட்டைகளுடன் கட்டுநாயக்கவில் இருவர் கைது.!

Posted by - October 15, 2017
ஒரு தொகை வல்லப்பட்டைகளை சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்ல முற்பட்ட இருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதே விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இன்று கைதுசெய்துள்ளனர்.இன்று அதிகாலை 5.15 மணியளவில் எப்.இசட் 551 என்ற விமானத்தில் டுபாய் நோக்கி புறப்படுவதற்காக வந்திருந்த…
மேலும்

நீரேந்துப் பகுதியிலுள்ள மக்கள் அவதானம்!

Posted by - October 15, 2017
மத்திய மலைநாட்டிலுள்ள நீர்த்தேக்கப் பகுதிகளுக்கு பெய்த கடும் மழையின் காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமலசுரேந்திர நீர்த்தேக்கமும் நிரம்பியுள்ளதாகவும் இதனால் களனி கங்கையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். நீரேந்துப் பகுதிகளில் உள்ள மக்கள்…
மேலும்

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு

Posted by - October 14, 2017
விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்’ தேசிய உணவு உற்பத்திப் புரட்சி திட்டத்தின் வட மாகாண நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி  மைத்திரி சிறிசேன தலைமையில் இன்று (14) ஆரம்பமானது. இன்று காலை புத்தூர், நிலாவரைப் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சித்திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில் பழ மரக்கன்றுகள்…
மேலும்

பொய்யான அரசியல் வாதிகளுக்கு இடமில்லை – பழனி திகாம்பரம்

Posted by - October 14, 2017
மலையகத்தில் பொய்யான அரசியல் வாதிகளுக்கு இனி மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். பசறை – கோணகலை தோட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட 48 வீடுகள், மக்கள் பாவனைக்கு கையளிக்கும்…
மேலும்