பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கங்காராம விஜயம்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திருமதி தெஹ்மினா ஜன்யுவா கொழும்பு கங்காராம விகாரைக்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தின் போது இலங்கைக்கான பாகிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் ஷப்றாஸ் அகமட் கான் சிப்றா உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மேலும்
