கூட்டு எதிர்க் கட்சியின் பிரச்சாரக் கூட்டம் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில்
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியின் தேர்தலை மையப்படுத்திய பொதுக் கூட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில் நடைபெறும் இக்கூட்டம் தொகுதி வாரியாக 20 கூட்டங்கள் நடாத்தப்பட்டதன் பின்னர்…
மேலும்
