வடக்கு முதல்வரின் நிதியில் உதவிப் பொருள்கள் வழங்கல்!

2198 21

வடக்கு மாகாண முதலைச்சர் நீதியரசர் சி.விவிக்னேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நன்கொடை நிதி ஒதுக்கீட்டில் 11 இலட்சத்து 54 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான உதவிப் பொருள்கள் பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டன.

மீனவர் ஓருவருக்கு 79 ஆயிரம் ரூபா பெறுமதியான கடற்றொழில் உபகரணங்கள்இ சுயதொழில் முயற்சியாளர் ஒருவருக்கு 73 ஆயிரம் ரூபா பெறுமதியான ஒலி பெருக்கி உபகரணங்கள்இ பல்கலைக்கழக மாணொர்களுக்கு 2 இலட்சத்து 76 ஆயிரம் ரூபா பெறுமதியான மடிகணனிகள் இ பாடசாலை மாணவர்கள் 18 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள்இ 8 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் 3 விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் என்பனவே வடக்கு மாகாண முதலமைச்சரால் வழங்கிவைக்கப்பட்டன.

Leave a comment