நிலையவள்

வீதிக்காக வீதியில் இறங்கிய பளை மக்கள்

Posted by - November 13, 2017
பளை பிரதேச செயலத்தை முற்றுகையிட்டு, பளையில் மக்கள் அமைதி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.இன்று (திங்கட்கிழமை) குறித்த பேரணியினை முன்னெடுத்துள்ளனர். சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் இப்பேரணியில் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.புலோப்பளை வீதியை புனரமைப்பு செய்யக்கோரி இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரணியில் கலந்துகொண்ட…
மேலும்

வட்டுவாகல் முகத்துவாரம் கடலுடன் வெட்டி இணைப்பு

Posted by - November 13, 2017
முல்லைத்தீவில் அண்மைய நாட்களாக பெய்த கனமழை காரணமாக நந்திக்கடல் நீரேரி நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக வயல் நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நந்திக்கடல் கடலுடன் சங்கமிக்கும் பகுதியான வட்டுவாகல் முகத்துவார பகுதி கடலுடன் வெட்டி இணைக்கபட்டுள்ளது. முல்லைத்தீவு…
மேலும்

யாழில் மூவர் மீது வாள்வெட்டு!

Posted by - November 13, 2017
யாழில் மூவர் மீது நேற்று வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்காகிய மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இருவர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்படுள்ளதுடன், ஈச்சமோட்டை வீதிப் பகுதியில் ஒருவர் மீதும் நேற்று வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பிரதான வீதியில் உள்ள…
மேலும்

வரவு–செலவு திட்டம் அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் எதிரணியின் வாயை அடைக்கும்-மனோ

Posted by - November 13, 2017
எதிர்வரும் 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு–செலவுத் திட்டம் எங்­க­ளுக்கு எதி­ராக குரல் கொடுக்கும் எதி­ர­ணியின் வாயை அடைக்கும் என தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார். ரம்­பொட  ஸ்ரீ கல்கி மாணவர் சேவா அமைப்பு…
மேலும்

லிந்துலையில் 50 மதுபான போத்தல்களுடன் மூவர் கைது

Posted by - November 13, 2017
அரசாங்க அனுமதிபத்திரம் இன்றி மதுபானம் அடங்கிய 50 போத்தல்களை முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றிச் சென்றவர்களை லிந்துலை பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.ரதல்ல பகுதியிலிருந்து நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியினூடாக மட்டுக்கலை பகுதிக்கு நேற்று இரவு 10.30 மணியளவில் கொண்டு செல்லப்பட்ட…
மேலும்

இறுதி வரை­புக்­காக நீண்­ட­தூரம் பய­ணிக்க வேண்­டி­யுள்­ள­து-இரா.சம்­பந்தன்

Posted by - November 13, 2017
தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையே வெளி­வந்­துள்­ளது. இதில் மாற்­றங்கள் நிகழ்­வ­தற்கு இட­முண்டு. ஆகவே இறுதி வரை­புக்­காக நீண்­ட­தூரம் பய­ணிக்க வேண்­டி­யுள்­ள­தாக தெரி­வித்த  எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தமிழ் மக்கள் ஏற்­காத எந்த விட­யத்­தி­னையும் தாமும் ஏற்­கப்­போ­வ­தில்லை…
மேலும்

பெற்றோல் விவ­காரம் தொடர்­பான அமைச்­ச­ர­வையின் உப­குழு அறிக்கை

Posted by - November 13, 2017
பெற்றோல் விவ­காரம் தொடர்­பான அமைச்­ச­ர­வையின் உப­குழு அறிக்கை நாளை ஜனா­தி­ப­தி­யி­டத்தில் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அமைச்சர் சரத் அமு­னு­கம தெரி­வித்­துள்ளார். அண்­மைய நாட்­களில் ஏற்­பட்­டுள்ள பெற்றோல் தட்­டுப்­பாடு தொடர்­பான கார­ணத்­தினை கண்­ட­றி­வ­தற்­காக அமைச்­சர்­க­ளான சரத் அமு­னு­கம, பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க மற்றும் அர்­ஜுன ரண­துங்க…
மேலும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் தெரிவு ஆரம்பம்

Posted by - November 13, 2017
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஏறாவூர் நகர், காத்தான்குடி மற்றும் ஓட்டமாவடி ஆகிய சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள்…
மேலும்

7 ஆண்­டு­க­ளுக்குள் 83 பேர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணிகள்

Posted by - November 13, 2017
இலங்­கையில் கடந்த ஏழு ஆண்­டு­க­ளுக்குள் 83 பேர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் 11 பேர் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­களை சேர்ந்­த­வர்­க­ளாவர் என தேசிய கொள்கை மற்றும் பொரு­ளா­தார அலு­வல்கள் அமைச்சு சபைக்கு தெரி­வித்­தது. பாரா­ளு­மன்­றத்தில் சனிக்­கி­ழமை வாய்­மூல விடைக்­கான வினா நேரத்தின் போது…
மேலும்

பரீட்சை திணைக்களத்தில் பல மாற்றங்கள்

Posted by - November 13, 2017
பரீட்சை திணைக்களத்தில் பல மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டியவில் ஊடகவியலாளர்கள் மத்தியில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் , பரீட்சை திணைக்களத்தின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்…
மேலும்