நிலையவள்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டர் பதவியேற்பு

Posted by - November 15, 2017
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டர் (62) நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் பென்ஸ் ட்விட்டரில், “ஜஸ்டருக்கு வாழ்த்துகள். அமெரிக்கா இந்தியா இடையிலான உறவு வலுவாக உள்ளது.…
மேலும்

சிரியாவில் 61 பேர் பலி

Posted by - November 15, 2017
சிரியாவின் அட்டாரெப் நகரில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 61 பேர் பலியாகி உள்ளனர். சிரியா நாட்டில் ஷியா பிரிவை சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.…
மேலும்

அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி

Posted by - November 15, 2017
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் புகுந்த ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில்  5 பேர் பலியாகினர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள தெஹமா கவுன்டி பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப பள்ளியில் துப்பாக்கியைக் கொண்டு ஒருவர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். அவர்…
மேலும்

மேற்படிப்பு, வேலைவாய்ப்புக்கான ‘ஹெல்ப்லைன்’ வசதி: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

Posted by - November 15, 2017
பள்ளி மாணவர்கள் மேற்படிப்பு, வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை அறிந்துகொள்ள விரைவில் `ஹெல்ப்லைன்’ வசதி (இலவச தொடர்பு எண்) கொண்டுவரப்படும் என்று சென்னையில் நடந்த குழந்தைகள் தின விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக்கல்வித் துறை சார்பில் குழந்தைகள் தினவிழா மற்றும்…
மேலும்

7 ஐபிஎஸ் அதிகாரி இடமாற்றம்

Posted by - November 15, 2017
தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகர காவல் ஆணையராக இருந்தஏ.அமல்ராஜ், திருச்சி மாநகர காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். திருச்சி மாநகர காவல் ஆணையரான ஏ.அருண், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை…
மேலும்

சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted by - November 15, 2017
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடக்கே நகர்ந்து தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இதனால் கடந்த 24 மணி…
மேலும்

நேரு பிறந்தநாள் கொண்டாட்டம்: ஆளுநர், துணை முதல்வர் மலர் தூவி மரியாதை

Posted by - November 15, 2017
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அருகில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள்.…
மேலும்

சட்டங்களை சரியாக அமல்படுத்தினால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது: பெண் இன்ஜினீயர் கொலை குறித்து கனிமொழி கருத்து

Posted by - November 15, 2017
அதிகரித்து வரும் ஒருதலைக் காதல் கொலைகளைத் தடுக்கவும் பெண்கள் மனதிலும் அவர்களின் குடும்பத்தாரின் மனதிலும் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கவும்,  சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை என திமுக எம்.பி., கனிமொழி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது…
மேலும்

அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்துவது ஆரோக்கியமான மத்திய – மாநில அரசுகளின் உறவுகளுக்கு உதவாது: ஸ்டாலின் கடும் தாக்கு

Posted by - November 15, 2017
அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்துவது ஆரோக்கியமான மத்திய – மாநில அரசுகளின் உறவுகளுக்கோ, சீரான நிர்வாகத்திற்கோ துளியும் உதவாது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) விடுத்துள்ள நீண்ட அறிக்கையில், “தமிழக…
மேலும்

வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானப் பணி ஆரம்பம்!

Posted by - November 15, 2017
வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதான மூலம் துப்பரவுப் பணி நடை பெற்று வருகிறது. இன்று (புதன்கிழமை) காலை 09.00 மணிமுதல் இந்த சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்