நிலையவள்

அடுத்த மாதம் முதல் LED மின்குமிழ் இலவசம்

Posted by - November 23, 2017
அடுத்த மாதம் முதல் 9 வோட் மின் சக்தியில் எரியக் கூடிய எல்.ஈ.டி. மின் குமிழ்களை விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு 100 லட்சம் பல்ப்களை விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. உயர்ந்துள்ள மின் பாவனையைக் மட்டுப்படுத்தும் நோக்கில் இந்த…
மேலும்

வடக்கு கல்வி அமைச்சரின் பதவி பறிபோகிறதா?

Posted by - November 23, 2017
 தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் விலகியதையடுத்து வடக்கு மாகாண கல்வி அமைச்சர் ஆளும் கட்சி உறுப்பினர் என்ற தகுதியை இழந்துள்ளார் எனத் தெரிவித்து அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவருகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தமிழ் தேசிய…
மேலும்

ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் இர­க­சி­ய­மாக கடன்­களை பெற்­றுள்­ளது- ரணில்

Posted by - November 23, 2017
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் இர­க­சி­ய­மாக கடன்­களை பெற்­றுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்த கூற்றை முற்­றாக மறுத்­துள்ள கூட்டு எதிர்க்­கட்சி, உரிய விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­ மாறு வலி­யு­றுத்தி சபா­நா­யகர் கரு­ஜெ­ய­ சூ­ரி­ய­வி­டத்தில் எழுத்­து­மூ­ல­மாக கோரி க்கை…
மேலும்

உருளைக்கிழங்கிற்கு நீக்கப்பட்ட வரியை மீண்டும் அமுல்படுத்த வேண்டும்.!

Posted by - November 23, 2017
உருளைக்கிழங்கிற்கான வரியை நீக்கியதன் காரணமாக மலை­யக விவ­சா­யிகள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுப்பதாக சபையில் சுட்­டிக்­காட்­டிய கல்வி இரா­ஜங்க அமைச்சர் வீ.இரா­தா­கி­ருஷ்ணன், நீக்கப்பட்ட வரி மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்பெற்ற 2018 ஆம் ஆண்­டுக்­கான வர­வு­–செ­ல­வுத்­…
மேலும்

கஞ்சாவுடன் இளைஞர் கைது

Posted by - November 23, 2017
வவுனியா, இ.போ. ச பேருந்து நிலையத்தில் வைத்து கேரள கஞ்சாவுடன் இளைஞன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா இ.போ.ச. பேருந்து நிலையத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வந்த பேருந்தில் 2 கிலோ 75 கிராம் கேரள கஞ்சாவினை பொதி செய்து…
மேலும்

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் கவலை

Posted by - November 23, 2017
தேர்தல் நடாத்துவது தொடர்பில் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை கவலையளிப்பதாகவும் அதிருப்தியுடன் உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் 25 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தற்போதைய நிலவரம் குறித்து விரிவாக கலந்துரையாடவுள்ளதாகவும், அதன்போது எடுக்கப்படும்…
மேலும்

தம்முடன் பாதையில் இறங்குமாறு மஹி்ந்த குழுவுக்கு ஜே.வி.பி. பகிரங்க அழைப்பு

Posted by - November 23, 2017
தேர்தலை பிற்போட்டு வரும் வெட்கம்கெட்ட நடவடிக்கைக்கு நீதிமன்றமும் தீர்வைப் பெற்றுத்தராது போனால், தாம் பாதையில் இறங்கப் போவதாகவும் தம்முடன் கூட்டு எதிர்க் கட்சியையும் ஒன்றிணையுமாறும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஒருபோதும் ஒன்றிணைந்து செயற்பட முடியாது என…
மேலும்

பயணிகள் பஸ் வண்டி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

Posted by - November 23, 2017
மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பஸ் வண்டியொன்றின் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொடகாவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடகாவல – பல்லபெத்த பிரதேசத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பஸ் சாரதி படுகாயமடைந்து எம்பிலிபிட்டிய…
மேலும்

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி

Posted by - November 22, 2017
மாவீரர் நாள் நிகழ்வுகளை உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கும்  நோக்கோடு முள்ளியவளை  மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நேற்று(21) மாலை நான்கு மணிமுதல் இரவு எட்டு மணிவரை இந்த சிரமதானப்பணி நடைபெற்றது குறித்த முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள நிலையில் இந்த…
மேலும்

புதிய எரிபொருள் களஞ்சியசாலை ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி

Posted by - November 22, 2017
அவசர தேவைகளின் போது தேவையான எரிபொருளை கையிருப்பில் வைத்து கொள்வதற்காக எரிபொருள் களஞ்சியசாலை ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை இணை…
மேலும்