நிலையவள்

உதயங்கவை இலங்கைக்கு அழைத்து வருவதில் சட்டரீதியிலான சிக்கல்

Posted by - February 5, 2018
டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர், உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்து வருவதில் சட்டரீதியிலான சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் டுபாய் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த…
மேலும்

புதன்­கி­ழமை நள்­ளி­ர­வுடன் பிர­சார பணிகள் நிறைவு

Posted by - February 5, 2018
எதிர்­வரும்  உள்­ளூ­ராட்­சி­மன்றத்  தேர்­த­லுக்­கான  பிர­சார பணிகள் யாவும்  நாளை மறு­தினம் புதன்­கி­ழமை நள்­ளி­ரவு 12 மணி­முதல் நிறை­வுக்கு வர­வுள்ள நிலையில் பிர­தான அர­சியல் கட்­சி­களின் இறுதிக் கட்ட பிர­சாரப் பணிகள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. தேர்­த­லுக்கு இன்னும் ஒரு­சில தினங்­களே எஞ்­சி­யுள்ள நிலையில் பிர­தான…
மேலும்

2363 இடங்­களில் மண்­ச­ரிவு அபாயம்

Posted by - February 5, 2018
நாட்டில் பல்­வேறு பிர­தே­சங்­களில் மண்­ச­ரிவு அபா­ய­முள்ள 2363 இடங்கள்  அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தேசிய கட்­டட ஆராய்ச்சி நிறு­வனம் அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது. குறித்த அறிக்­கை­யின்­படி அதிக மண்­ச­ரிவு அபா­ய­முள்ள இடங்கள் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் காணப்­ப­டு­வ­துடன் அதன் எண்­ணிக்கை 393 ஆக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. மாத்­தறை…
மேலும்

மாணவர்களிடம் பணம் அற­வி­டப்­பட்டால் கடும் நட­வ­டிக்கை.!

Posted by - February 5, 2018
கல்வி அமைச்சின் மூல­மாக பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டு­கின்ற சுரக் ஷா காப்­பு­றுதி திட்­டத்­திற்கு மாண­வர்­களை பதிவு செய்­கின்ற பொழுது ஒரு சில பாட­சா­லை­களில் ஆசி­ரி­யர்கள் பணம் அற­வி­டு­வ­தாக எனக்கு பெற்­றோர்­களால் புகார் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவ்வாறு பணம் அற­வி­டு­வது சட்­டப்­படி குற்­ற­மாகும்.…
மேலும்

கம்பஹாவில் ஒருவர் சுட்டுக் கொலை

Posted by - February 5, 2018
கம்பஹா, ​நெதகமுவயில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பலத்த காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்…
மேலும்

பல்கலைக்கழக போதனை சாரா ஊழியர்களின் வேலை நிறுத்த முன்னெடுப்பு

Posted by - February 5, 2018
பல்கலைக்கழக போதனை சாரா ஊழியர்களின் வேலைநிறுத்த முன்னெடுப்பு இன்று பெப்ரவரி மாதம் 5ம் திகதி நள்ளிரவு 12 மணிமுதல் 7ம் திகதி நள்ளிரவு 12 மணிவரையான 48 மணிநேர நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஒன்றிணைந்த போதனைசாரா சங்க சம்மேளனம் அறிவித்தள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்…
மேலும்

யாழில் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது கத்திக்குத்து!! சாவகச்சேரியில் பயங்கரம்!!

Posted by - February 5, 2018
பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தனது கணவனின் கத்தி வெட்டுக்கு இலக்காகிய சம்பவம் ஒன்று, யாழ்ப்பாணம், மீசாலை – புத்தூர் சந்தி, ஏ – 9 வீதியில் இச் சம்பவம் நடைபெற்றது. பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் முகுந்தன் சர்ஜினி (வயது…
மேலும்

ஹெரோயினுடன் 2 பொலிஸ் அதிகாரிகள் கைது

Posted by - February 5, 2018
ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கட்டுகஸ்தோட்டை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் குறித்த இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்…
மேலும்

நீர் விநியோக சபை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Posted by - February 5, 2018
இன்று காலை முதல் நாடு பூராகவும் தொடர்ச்சியான வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக நீர்விநியோக ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சம்பள அதிகரிப்பை வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக நீர்விநியோக ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உபாலி ரத்நாயக்க…
மேலும்

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மீது மற்றுமொரு குற்றச்சாட்டு

Posted by - February 5, 2018
தமிழ் பாடசாலை அதிபர் ஒருவரை மண்டியிடச் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மீது மற்றுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஊவா மாகாண முதலமைச்சரை சந்திக்க மாகாண…
மேலும்