நிலையவள்

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச சபை உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்

Posted by - February 11, 2018
கட்சி வாக்குகள் உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுக்கட்சி  6292  9 ஐக்கிய தேசியக்கட்சி  2833  3   சுயேட்சைக்குழு  2636  3 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  2067  2 தமிழர் விடுதலைக்கூட்டணி  1819  2   ஈழ மக்கள் ஜனநாயக கட்சி  1686…
மேலும்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்

Posted by - February 11, 2018
கட்சி வாக்குகள் உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுக்கட்சி  2953  6  சுயேட்சைக்குழு  2070  6   அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்  651  1 ஈழ மக்கள் ஜனநாயக கட்சி  465  1 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி  330  1   ஐக்கிய தேசியக்கட்சி…
மேலும்

மாத்தறை – கிரிந்த புஹுல்வெல்ல பிரதேச சபை உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்

Posted by - February 10, 2018
கட்சி வாக்குகள் உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெறமுன  8621  7  ஐக்கிய தேசியக்கட்சி  3417  3   ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு  928  1   மக்கள் விடுதலை முன்னணி  818  – செலுத்தப்பட்ட மொத்த வாக்குகள் – 24190 செல்லுபடியான வாக்குகள்…
மேலும்

தேர்தல் முடிவுகளின் தாமதத்துக்கான காரணம் – ஆணையாளர் விசேட அறிக்கை

Posted by - February 10, 2018
தேர்தல் முடிவுகள் நேரகாலத்துடன் அறிவிக்கப்படும் என முன்னர் தேர்தல் ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டாலும் தற்பொழுது அதிகாலை இரண்டு மணியை கடந்த நிலையிலும் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் நிலவி வருகின்றது. அதிகமான நிலையங்களில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டாலும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் மூலம் அவற்றை…
மேலும்

வெற்றியை சமாதானமாக கொண்டாடவும் – மஹிந்த ராஜபக்ஷ

Posted by - February 10, 2018
ஸ்ரீ லங்கா பொதுஜன பெறமுண கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள் வெற்றியை சமாதானமாக கொண்டாடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வட்டார ரீதியான தேர்தல் முடிவுகள் வெளிவந்தவண்ணமுள்ள நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.…
மேலும்

காலி அம்பலாங்கொட பிரதேச சபை உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்

Posted by - February 10, 2018
ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுன – 6698 / ஆசனம் – 10 ஐக்கிய தேசியக்கட்சி – 4260 / ஆசனம் – 6 ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு -1796 / ஆசனம் – 3 மக்கள் விடுதலை முன்னணி – 1062…
மேலும்

முதலாவது உத்தியோகபூர்வ முடிவு – முல்லைத்தீவு மாந்தை கிழக்கு

Posted by - February 10, 2018
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவு சற்று முன்னர் வெளியாகியது. இதற்கமைய இலங்கை தமிழரசுக்கட்சி – 1836 ஆசனம் – 6 ஐக்கிய தேசியக்கட்சி – 1505 ஆசனம் – 4 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – 523 ஆசனம்…
மேலும்

உத்தியோகபூர்வமற்ற பெறுபேறுகள் வெளியிடுவதை தவிர்க்கவும்

Posted by - February 10, 2018
அங்கீகரிக்கப்படாத அல்லது உத்தியோகபூர்வமற்ற பெறுபேறுகளை இலத்திரணியல் ஊடகத்தின் ஊடாகவோ அல்லது சமூக ஊடகங்களின் ஊடாகவோ வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சட்டத்தை மதிக்கும் பிரஜைகளிடம் இவ்வாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். உள்ளுராட்சிமன்ற நிறுவனங்களின் தேர்தல் பெறுபேறுகள்…
மேலும்

வாக்காளர்களுக்கு கசிப்பு விநியோகித்தவர் கைது

Posted by - February 10, 2018
முல்லைத்தீவு, வற்றாப்பளை தேர்தல் வட்டாரத்தில் வாக்காளர்களுக்கு சட்டவிரோதமான முறையில் கசிப்பு மற்றும் கள்ளு விநியோகித்த ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வற்றாப்பளை வட்டார வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.…
மேலும்

12 வருடங்களின் பின் அமைதியான முறையில் இடம்பெற்ற தேர்தல் : கண்காணிப்பு குழுக்கள்

Posted by - February 10, 2018
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடந்த 12 வருடங்களுக்குப் பின்னர் அமைதியாக இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன . பாரிய குற்றச் செயல்கள் எவையும் இடம்பெறாது நடந்து முடிவடைந்துள்ள தேர்தல் எனவும் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. மக்கள் தேர்தல்…
மேலும்