நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவு சற்று முன்னர் வெளியாகியது. இதற்கமைய
இலங்கை தமிழரசுக்கட்சி – 1836 ஆசனம் – 6
ஐக்கிய தேசியக்கட்சி – 1505 ஆசனம் – 4
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – 523 ஆசனம் – 2
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி -192 ஆசனம் – 1
கடந்த 2011 உள்ளூராட்சி தேர்தலின் முடிவுகள்
இலங்கை தமிழரசுக்கட்சி – 1233 ஆசனம் – 6
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – 902 ஆசனம் – 3
பிரஜைகள் முன்னணி – 56 ஆசனம் – 0
ஐக்கிய தேசியக்கட்சி – 3 ஆசனம் – 0

