நிலையவள்

ஆட்கடத்தல் தொடர்பில் ஆராயும் அவுஸ்திரேலிய தூதுவர் – கடற்படை பிரதானி சந்திப்பு

Posted by - February 15, 2018
ஆட்கடத்தல் தொடர்பில் ஆராயும் அவுஸ்திரலிய தூதுவர் பேராசிரியர் ஜெப்ரி ஷோ மற்றும் கடற்படை தலைமையகத்தின் கடற்படைகளின் பிரதானி ரியல் அட்மிரல் நீல் ரோசைய்ரோ ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் கடல் வழியாக நடைபெறும் இடப்பெயர்ச்சி, ஆட்கடத்தல், போதைப்பொருள் பரிமாற்றம், எல்லை…
மேலும்

அமெரிக்காவின் MCC நிறுவனத்தினால் போக்குவரத்து அபிவிருத்திக்கு நிதி உதவி

Posted by - February 15, 2018
அமெரிக்காவிலுள்ள மில்லேனியம் ஷெல்லேன்ஜ் கோபரேஷன் என்றழைக்கப்படும் MCC நிறுவனத்திடமிருந்து, இலங்கைக்கு பல மில்லியன் அமெரிக்க டொலர்களிலான நிதி உதவி கிடைக்கப்பெறவுள்ளதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கைப் போக்குவரத்துத் துறையின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் காணி முகாமைத்துவப் பணிகளுக்காகவே, மேற்படி நிதியுதவி அளிக்கப்படவுள்ளதாகத்…
மேலும்

மஹிந்தானந்தவின் வேண்டுகோள் நிராகரிப்பு

Posted by - February 15, 2018
27 இலட்சம் ரூபா பண மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்தகமகே இற்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கை தள்ளுபடி செய்யமாறு கோரப்பட்டிருந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில்…
மேலும்

பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகள் அபிவிருத்தி

Posted by - February 15, 2018
2018ம் ஆண்டு பல்கலைக்கழங்களுக்கு புதிதாக சேர்த்துக் கொள்ளப்படுகின்ற மாணவர்களின் நன்மைக்கருதி பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பல்கலைக்கழக புதிய மாணவர்களுக்கு தேவையான…
மேலும்

தேசிய பாதுகாப்பு நிதியச்சட்டத்தினை திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - February 15, 2018
இராணுவ வீரர்களின் நன்மைக்கருதி உருவாக்கப்பட்டுள்ள 1985ம் ஆண்டு 09ம் இலக்க தேசிய பாதுகாப்பு நிதிச்சட்டத்தினை மேலும் நன்மைப்பயக்கும் வகையில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதனடிப்படையில், தயாரிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலத்தினை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அனுமதிக்காக பாராளுமன்றத்தில்…
மேலும்

பொலன்னறுவைக்கு பிராந்திய கொன்சியுலர் அலுவலகம்

Posted by - February 15, 2018
பொலன்னறுவையில் பிராந்திய கொன்சியுலர் அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பொலன்னறுவையில் வாழும் மக்களின் நலன்கருதி பிரதேச கொன்சியுலர் அலுவலகத்தை பொலன்னறுவை தமன்கடுவை…
மேலும்

உருக்குலைந்த நிலையில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - February 15, 2018
ஹட்டன் நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவன்எலிய விதுலிபுர பகுதியில் வயோதிபப் பெண் ஒருவரின் உருகுலைந்த நிலையிலான சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலம் 79 வயதுடைய ராஜபக்ஸ முதியன்சலாகே குசுமாவத்தி என அடையாளம் காணப்பட்டுள்ளது. நான்கு பிள்ளைகளின் தாயான…
மேலும்

நிதி ஆணைக்குழுவின் 2016 ஆம் ஆண்டு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Posted by - February 15, 2018
நிதி ஆணைக்குழுவின் 2016ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. நிதி ஆணைக்குழுவின் தலைவர் உதித்த எச்.பலிஹக்கார அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தார். மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி,…
மேலும்

தனித்த பயணம் என்ற நிலைப்­பாட்டில் உறுதி-ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி

Posted by - February 15, 2018
தனித்த பயணம் ஒன்றை முன்­னெ­டுக்கும் கொள்­கையில் நாம் தொடர்ந்தும் செயற்­பட்டு வரு­கின்றோம். அடுத்து வரும்  48 மணி­நே­ரத்தில் எந்த சவா­லையும் எதிர்­கொள்வோம். எமது நிலைப்­பாட்டில் உறு­தி­யாக  இருக்­கின்றோம் என்று  ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினர்  தெரி­வித்­துள்­ளனர். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­தி­ய­ குழுக் கூட்டம்…
மேலும்

சனிக்கிழமை கொழும்பில் 24 மணித்தியால நீர் வெட்டு

Posted by - February 15, 2018
எதிர்வரும் சனிக்கிழமை (17) கொழும்பில் பல பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (17) காலை 9 மணியில் இருந்து அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை…
மேலும்