நிலையவள்

மஹிந்­தவை ஜெனி­வாவில் நல்­லாட்சி காட்­டிக்­கொ­டுக்கும்.!

Posted by - February 22, 2018
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான கடந்த அர­சாங்­கத்­தினை நல்­லாட்சி அர­சாங்கம் அர­சியல் பழி­வாங்கும் நோக்­கத்­துடன் ஜெனி­வாவில் காட்­டிக்­கொ­டுக்கும். குறித்த விட­யத்தின் பின்னர் இலங்கை பாரிய சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய சூழ்­நிலை ஏற்­படும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெ­லிய…
மேலும்

நாளை ஆரம்­ப­மாகி­ன்றது கச்­ச­தீவு புனித அந்தோனியார் ஆலய பெரு­விழா

Posted by - February 22, 2018
இலங்கை மற்றும் இந்­திய கடல் எல்­லை­ க­ளுக்­கி­டையே அமைந்­துள்ள கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆலய வரு­டாந்த பெரு­ விழா நாளை கொடி­யேற்­றத்­துடன் ஆரம்ப ­மா­கின்­றது. நாளை வெள்­ளிக்­கி­ழமை மாலை 4 மணிக்கு கொடி­யேற்­றத்­துடன் நற்­க­ருணைப் பெரு­விழாத் திருப்­பலி வழி­பா­டுகள் நடை­பெறும். நாளை…
மேலும்

காணாமல் போன இளைஞன் சடலமாக கண்டெடுப்பு : கிளிநொச்சியில் சம்பவம்.!

Posted by - February 22, 2018
கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் இன்று புதுமுறிப்புக்குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம், முச்சக்கர வண்டி உரிமையாளரான கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் தனுஷன் (25) என்ற இளைஞனுடையதென அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்று மாலை…
மேலும்

மதவாச்சி – தலைமன்னார் புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

Posted by - February 22, 2018
மதவாச்சி மற்றும் தலைமன்னார் ஆகிய பகுதிகளுக்கிடையிலான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 26 ஆம் திகதி முற்பகல் 9.52 முதல் எதிர்வரும் 2 ஆம் திகதி பிற்பகல் 2.20 வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத பாதையில் மேற்கொள்ளப்படவுள்ள…
மேலும்

ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பு

Posted by - February 22, 2018
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சற்று முன்னர் பாராளுமன்றத்துக்கு சமூகமளித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் பேராசிரியர் விஸ்வா வர்ணபால தொடர்பான இரங்கல் பிரேரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் இராஜினாமா செய்யவில்லை – அமைச்சு

Posted by - February 22, 2018
பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அமரி விஜேவர்தன இராஜினாமா செய்துள்ளதாக வெளியான செய்தியை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மறுத்துள்ளது. மார்ச் 31ம் திகதியுடன் அவர் தனது சொந்த விருப்பத்துக்கமைய தனது ஒப்பந்தத்தை நிறைவு செய்துகொள்வார் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

நாமலுக்கெதிரான வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

Posted by - February 22, 2018
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 26ம் திகதி முதல் ஏப்ரல் 26ம் திகதி வரை குறித்த தடையை நீக்க கொழும்பு மேலதிக நீதவான் சாந்தணி டயஸ் இன்று உத்தரவு பிறப்பித்தார். நிதி…
மேலும்

4000 பாலங்களை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை

Posted by - February 22, 2018
மக்களின் அடிப்படை வசதிகளுக்கு பிரவேசிக்கும் வழிகளை மேம்படுத்தும் நோக்கில் 4,000 பாலங்களை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் நேரடி கடன் வழங்கும் வசதிகள் இவ்வேலைத்திட்டத்துக்காக நிதியினை பெற்றுக் கொள்வதற்கு உகந்த கடன் மூலாதாரம் என இனங்காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 50 மில்லியன்…
மேலும்

குமார வெல்கமவின் மனு விசாரணை தினம் அறிவிப்பு

Posted by - February 22, 2018
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பஸ் உதுரிப்பாகங்களை கொள்வனவு செய்யும் போது நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறி…
மேலும்

அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நலன்களுக்காக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் செயற்பட்டு வருகின்றார்- செல்வராசா கஜேந்திரன்(காணொளி)

Posted by - February 22, 2018
அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நலன்களுக்காக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் செயற்பட்டு வருகின்றார் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது இவ்வாறு கருத்து…
மேலும்