நிலையவள்

பொலிஸ் உத்தியோகத்தர் இருவர் பணி நீக்கம்

Posted by - April 11, 2018
மட்டக்களப்பு, ஏறாவூரில் கொள்ளைச் சம்பவமொன்றில் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் தப்பியோடியதையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தரர்கள் இருவர், உடனடியாக சேவையில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் பெண்ணொருவரின் கழுத்தில் இருந்து தங்கச் சங்கியை அறுத்துச் சென்ற சந்தேகநபர்…
மேலும்

மேள தாள மங்கல வாத்தியங்களுடன் ஆரம்பமான யாழ் மாநகர சபையின் கன்னியமர்வு!!

Posted by - April 11, 2018
யாழ்ப்பாண மாநகர சபையின் முதலாவது அமர்வு இன்றையதினம்(11-04-2018) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் ஆரம்பமானது.இந்நிலையில் முதல்வர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் மங்கல வாத்திய இசையுடன் சபைக்கு அழைத்துவரப்பட்டனர்.தொடா்ந்தும் முதல்வர் மற்றும் உறுப்பினர்களின் கன்னி உரைகள்…
மேலும்

உயர் கல்வியை தனியார் மயப்படுத்த அரசு முயற்சி

Posted by - April 11, 2018
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பிலான புதிய சட்டத்தின் மூலம் உயர்கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சி செய்வதாக அரச வைத்திய பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த சட்டமூலத்தின் மூலம் அனைத்து பல்கலைக்கழக கல்விகளும் தனியார் மயப்படுத்தப்படுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதாக…
மேலும்

சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை

Posted by - April 11, 2018
எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்டு வரு­வது தொடர்பில் கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பல்­வே­று­பட்ட கருத்­து­களைத் தெரி­வித்து வரு­கின்­றனர். எனினும் அது குறித்து கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்­தி­லேயே…
மேலும்

யாழில் இயங்கிய தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை நிலையம் முற்றுகை

Posted by - April 11, 2018
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் கேக் கடை என்ற போர்வையில் இயங்கிய தடை செய்யப்பட்ட மாவா போதைப்பொருள் விற்பனை நிலையம் நேற்று மாலை (10) முற்றுகையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது அந்த நிலையத்தை நடத்தியவர் எனத் தெரிவிக்கப்பட்ட புத்தளத்தைச் சேர்ந்த…
மேலும்

கைவிடப்பட்ட காரிலிருந்து ஹெரோய்ன் போதைப்பொருள்

Posted by - April 11, 2018
தெற்கு அதிவேக வீதியின் கடுவலை நுழைவாயில் ஊடாக பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற காரிலிருந்து ஒருதொகை ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கார் கைவிடப்பட்டிருந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த காரினை சோதனையிட்ட பொலிஸார், 56 கிராமும் 100…
மேலும்

யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஆவா கும்பல்

Posted by - April 11, 2018
யாழ்ப்பாணம் தெலிப்பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த குழு ஒன்று இளைஞர் ஒருவர் மீது கூறிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி தப்பிச்சென்றுள்ளதாக தெலிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெலிப்பளை கலைவாணி நூலகத்திற்கு அருகில் நேற்று இரவு…
மேலும்

தொடர்ந்தும் மண்சரிவு அபாயம்

Posted by - April 11, 2018
இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் நேற்றைய தினம் விடுத்திருந்த எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் உண்டு. கடந்த சில தினங்களாக இந்த இரண்டு மாவட்டங்களிலும் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் காரணமாக மண்சரிவு அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது…
மேலும்

அரசாங்கத்தில் இருப்பதா? இல்லையா? – ஸ்ரீ ல.சு.க.யின் மத்திய செயற்குழு இன்று தீர்மானம்

Posted by - April 11, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இருப்பதா? இல்லையா ? என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கும் ஸ்ரீ ல.சு.க.யின் மத்திய செயற்குழுவின் முக்கிய கூட்டம் இன்று (11) இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதியின் தலைமையில்…
மேலும்

16 பேரையும் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றினால் கூட்டாகவே வெளியேறுவோம்- மஹிந்த

Posted by - April 11, 2018
அரசாங்கத்திலுள்ள சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் தாமாக விரும்பி அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு எனவும், அவர்களை யாரும் பலவந்தமாக அரசாங்கத்திலிருந்து ​வெளியேற்ற முயற்சித்தால் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாம் அனைவரும் ஒன்றாகவே அரசாங்கத்திலிருந்து வெளியேறலாமென்று தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர்…
மேலும்