நிலையவள்

யாழ். பல்கலை வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை – சர்ச்சை முடிவுக்கு

Posted by - April 24, 2018
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்திலேயே மதத்தலங்களை அமைக்க முடியும்” என வவுனியா பொலிஸார் மாணவர்களிடம் தெரிவித்தனர். வவுனியா வளாகத்தில் விகாரை அமைப்பதுக்கு சிங்கள மாணவர்கள் நேற்று (23) முயற்சிகளை மேற்கொண்டபோது, வளாக நிர்வாகத்தினால் அம் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.…
மேலும்

அம்பாறை காரைதீவு ஸ்ரீ அம்பாறைப்பிள்ளையார் ஆலயத்தில் பாற்குட பவனி (காணொளி)

Posted by - April 24, 2018
அம்பாறையிலுள்ள காரைதீவு ஸ்ரீ அம்பாறைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு, இன்று பாற்குட பவனி நடைபெற்றது. ஆலய பிரதம குருக்களான ஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்களின் தலைமையில் பாற்குட பவனி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இதன்போது, காரைதீவு ஸ்ரீ…
மேலும்

ரோக்கியோ சுப்பர் சீமெந்து நிறுவனத்தினால் வீடற்ற மக்களுக்கு வீடுகள் (காணொளி)

Posted by - April 24, 2018
யாழ்ப்பாணத்தில் ரோக்கியோ சுப்பர் சீமெந்து நிறுவனத்தினால் வீடற்ற மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணத்தில் காணிகள் வீடுகள் அற்ற மக்களுக்கு ரோக்கியோ சுப்பர் சீமெந்து நிறுவனம் வீடுகள் அமைத்துக் கொடுக்கவுள்ளது. இதற்காக இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 25 குடும்பங்கள் அரசாங்க அதிபரின்…
மேலும்

சீதா எலிய சீதை அம்மன் ஆலயத்தில், வெள்ளிப் பாதம் இன்று பிரதிஸ்டை(காணொளி)

Posted by - April 24, 2018
நுவரெலியா சீதா எலிய சீதை அம்மன் ஆலயத்தில், வெள்ளிப் பாதம் இன்று பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா சீதா எலியவிலுள்ள சீதை அம்மன் ஆலயத்தில், இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சீதை அம்மன் வெள்ளிப் பாதம் இன்று பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. இலங்கை இந்திய வரலாற்றுடன் தொடர்புபட்ட…
மேலும்

யாழ்ப்பாணத்திலும் பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை(காணொளி)

Posted by - April 24, 2018
பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை யாழ்ப்பாணத்திலும் நடைபெற்று வருகின்றது. பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திலும் நடாத்தப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்ட 4 ஆயிரத்து 204 பட்டதாரிகளான நேர்முகப் பரீட்சை நடைபெற்று வருகின்றது. இந்நேர்முகப் பரீட்சை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளதாக…
மேலும்

மாபெரும் இளைஞர் மாநாட்டிற்கு தயாராகும் தமிழ் மக்கள் பேரவை!! யாழில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு!!

Posted by - April 24, 2018
தமிழ்மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் யூன் மாதமளவில் இளைஞர் மாநாடு நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகத் தமிழ் மக்கள் பேரவை மாநாட்டுக் குழு தெரிவித்துள்ளது. தமிழர் தாயகத்தின் முன்னேற்றத் தகும் அபிவிருத்தியில் இளைஞர் யுவதிகளின் பங்குபற்றுதலை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு…
மேலும்

பளையில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு!!

Posted by - April 24, 2018
கிளிநொச்சி பளைப் நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இவ் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த காணி உரிமையாளர் காணியினை துப்பரவு செய்யும் பொழுது தொடர்ந்து சீமந்துக் கொங்கிறீட் தென்பட்டுள்ளது சந்தேகம் கொண்ட உரிமையாளர் அருகில் இருந்த இராணுவ முகாமிற்கு தகவல் வழங்கியதனை…
மேலும்

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Posted by - April 24, 2018
வத்தளை பகுதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (24) அதிகாலை மோட்டார் சைக்கிள் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மதில் ஒன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் பலத்த காயமடைந்த நபரை கொழும்பு…
மேலும்

மஹிந்­த­வுடன் இணை­யவும் தயார்.!-லக்ஸ்மன் யாப்பா அபே­வர்­தன

Posted by - April 24, 2018
ஐக்­கிய தேசியக் கட்­சியின் தனி அர­சாங்­கத்தை அமைக்க நாம் இட­ம­ளிக்கத் தயா­ராக உள்ளோம். தேசிய அர­சாங்­கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி வெளி­யேறி எதிர்­க்கட்­சி­யாக செயற்­பட வேண்டும் என்­பதே எமது நிலைப்­பாடு என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பினர் லக்ஸ்மன் யாப்பா அபே­வர்­தன தெரி­வித்தார்.…
மேலும்

போலி 5000 நாணயங்களுடன் இருவர் கைது!

Posted by - April 24, 2018
போலி 5000  ரூபா  நாணயத்தாள்களுடன்  அம்பாறை தமன பிரதேசத்தில்  நேற்றிரவு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த  சம்பவம் தொடர்பாக பொலிஸார்  மேலும் தெரிவித்ததாவது, அம்பாறை தமன பிரதேசத்தில்  சைக்கிள் சென்றுக்கொண்டிருந்தவர்களிடம்  பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்  போது  அவர்களிடம்  போலி 5000 ரூபா…
மேலும்