மடவளையில் பஸ் விபத்து, 32 பேர் காயம்- பொலிஸ்
மடவளை பிரதேசத்தில் நேற்று (30) பிற்பகல் 5.00 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 32 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டுகஸ்தோட்டை – குருணாகல் பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்கள் கண்டி உள்ளிட்ட அப்பிரதேச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
மேலும்
