நிலையவள்

முகநூல் நண்பர்களின் கொண்டாட்டம், 19 பேர் கைது- பொலிஸ்

Posted by - May 13, 2018
முகநூல் நண்பர்களுடன் இன்று (13) அதிகாலை மிடியாகொட பிரதேசத்தில் நடாத்திய கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 19 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேரிடம் போதைப் பொருட்கள் இருந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் யுவதிகள் எனவும்…
மேலும்

இந்தியாவிடம் முடியாததை சிங்கபூருடன் நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் முயற்சி

Posted by - May 13, 2018
இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தின் வாயிலாக செய்துக்கொள்ள முடியாத அனைத்து விடயங்களையும் சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக செய்துக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே…
மேலும்

இன்று நாட்டில் ஏற்படவுள்ள வானிலை மாற்றம்..!

Posted by - May 13, 2018
நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக இன்று நாட்டில் பரவலாக கடும் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையம் இதனை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக கடல் பகுதிகளும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சில பிரதேசங்களில் 100…
மேலும்

திடீரென ஏற்பட்ட வௌ்ளத்தினால் சிறுமி ஒருவர் பலி

Posted by - May 13, 2018
பஸ்ஸர, மெதவல பகுதியில் அடை மழையுடன் ஏற்பட்ட வௌ்ளத்தில் அடித்துச்சென்று 10 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். மெதவெலகம பாடசாலையில் 5 தரத்தில் கல்வி கற்கும் மெதவெல, எகொடகம பகுதியை சேர்ந்த நிம்சரணி ரஸ்மிதார எனும் மாணவி ஒருவரே இவ்வாறு…
மேலும்

ஒரு கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

Posted by - May 13, 2018
கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக நேற்று (12) இரவு பளைப் பகுதியில் வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போதைப் பொருளின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் என அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.…
மேலும்

விபத்தில் இளைஞர் பலி

Posted by - May 13, 2018
கல்முனை – அக்கரைபற்று பிரதான வீதியில் காரைத்தீவு நீர் தாங்கிக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை…
மேலும்

எரிபொருள் விலை அதிகரிப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் வேறு வழியில்லை-ரணில்

Posted by - May 13, 2018
இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை விமான சேவைகள் ஆகியவற்றிற்கு மேலதிக கடனுக்கு சேவையை பெற்றுக்கொடுப்பதாலேயே கனியவள எண்ணெய் கூட்டுத்தாபனம் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். காலி ஹக்கடுவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று…
மேலும்

ரணிலை விட ஐக்கிய தேசிய கட்சிக்கு பிரதமர் பதவியே முக்கியம்- நவீன்

Posted by - May 13, 2018
மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு நிச்சியம் தண்டனை கிடைக்கப்பெறும் என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார். கட்சிக்காக எதனையும் செய்யத் தயாராக இருப்பதாகவும், ரணில் விக்ரமசிங்கவை…
மேலும்

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்கு கிழக்கு மாகாண மக்­களுக்கும்­ அழைப்பு

Posted by - May 13, 2018
முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லில் கிழக்கு மாகாண மக்­க­ளை­யும் பங்­கேற்­ப­தற்கு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அழைப்பு விடுக்­க­வுள்­ளார். யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­கும், வடக்கு மாகா­ண­ச­பை­யி­ன­ருக்­கும் இடை­யில் நேற்று இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின் போதே, முத­ல­மைச்­சர் மேற்­படி விட­யத்தை தெரி­வித்­துள்­ளார். வடக்கு மாகா­ணத்­தின் அனைத்­துத் தரப்­பி­ன­ரை­யும் நினை­வேந்­த­லில்…
மேலும்

தமிழ் இளை­யோர்­கள் இரா­ணு­வத்­தில் இணை­யக் கூடாது-சிவா­ஜி­லிங்­கம்

Posted by - May 13, 2018
தமிழ் இளை­யோர்­கள் இரா­ணு­வத்­தில் இணை­யக் கூடாது. இனப்பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­பட்ட பின்­னரே அது தொடர்­பில் பரி­சீ­லிக்க முடி­யும். இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் தெரி­வித்­தார். வடக்கு இளை­யோர்இரா­ணு­வத்­தில் சேர வேண்­டும் என்று யாழ்ப்­பாண மாவட்ட இரா­ணுவ கட்­ட­ளைத் தள­பதி…
மேலும்