நிலையவள்

பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்து

Posted by - May 15, 2018
வட மாகாணத்தில் கடமையாற்றும் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் அனைத்து பொலிஸ் துறை உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் இரத்து…
மேலும்

நாளை முதல் பஸ் உரிமையாளர்கள் பணி நிறுத்தம்

Posted by - May 15, 2018
இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அனைத்து மாகாண பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 20 சதவீதத்தால் பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குறைந்தபட்ச கட்டணத்தை 15 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்றும் அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.…
மேலும்

400 பேருக்கு நாளை இரட்டை பிரஜாவுரிமை கடவுச்சீட்டு

Posted by - May 15, 2018
வௌிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள 400 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கடவுச் சீட்டு வழங்கும் நிகழ்வு நாளை (16) பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்னவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற உள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு…
மேலும்

140 மில்லியன் நஷ்டம் – மஹிந்தவுக்கு எதிராக வழக்கு

Posted by - May 15, 2018
140 மில்லியன் ரூபா நட்டத்தை மீளப் பெற்றுத் தருமாறு கோரி இலங்கை போக்குவரத்துச் சபையால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று கொழும்பு வணிக மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது…
மேலும்

மஹிந்த அணி மீது அகில விராஜ் குற்றச்சாட்டு

Posted by - May 15, 2018
தங்கள் மீதுள்ள ஊழல் மற்றும் மோசடிகளை மறைத்துக் கொள்வதற்காகவே தற்போதைய அரசாங்கத்தின் மீது பல குற்றச்சாட்டுக்களை எதிரணியினர் முன்வைப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். குருநாகல் மாவட்டம் நிகவெரட்டிய பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே…
மேலும்

இரணைதீவு மக்களின் நிலை தொடர்பில், உத்தரவாதம் எதனையும் வழங்க முடியாது -சீ.வி.விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - May 15, 2018
கிளிநொச்சி இரணைதீவு மக்களின் நிலை தொடர்பில், உத்தரவாதம் எதனையும் வழங்க முடியாத நிலையில், வடக்கு மாகாண சபை காணப்படுவதாக, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இரணைதீவில் சாத்வீக வழியில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து, மக்களின் குறைகளை கேட்றிந்த பின்னர்…
மேலும்

வீட்டுக்கு அனுப்பிய மகிந்தவை மக்கள் மீண்டும் ஆட்சியமைக்க மாட்டார்கள்- நவீன்

Posted by - May 15, 2018
போரை முடி­வுக்­குக் கொண்டு வந்த முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச சர்­வா­தி­கார ஆட்சி செய்­தார். அத­னால் ஆட்­சி­யில் இருந்த அவரை மக்­கள் வீட்­டுக்கு அனுப்­பி­னர். அவரை மீண்­டும் ஆட்­சி­யில் அமர்த்த இட­ம­ளிக்க மாட்­டார்­கள் என  நவீன் திசா­நா­யக்க தெரி­வித்­தார் தல­வாக்­கலை சுமன சிங்­கள…
மேலும்

மன்னாரில் அனுமதி இன்றி கற்றாலை செடிகளை அகழ்வு செய்த மூவர் கைது

Posted by - May 15, 2018
பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில் உள்ள காட்டு பகுதியில் அனுமதி இன்றி கற்றாலை செடிகளை அகழ்வு செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். வனஜுவராசிகளுக்கு சொந்தம் என குறிப்பிடப்பட்ட வங்காலை சரணாலயத்தில்…
மேலும்

FCID யின் தலைமைப் பதவிக்கு ஓய்வு பெற்ற DIG நியமனம்

Posted by - May 15, 2018
நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவின் தலைமைப் பதவிக்கு ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று(14) சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ள இவர் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் பொலிஸ்…
மேலும்

திலும் அமுனுகம பயங்கரவாத புலனாய்வு பிரிவில் ஆஜர்

Posted by - May 15, 2018
கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு வருகை தந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கண்டி பிரதேசத்தில் அண்மையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம்…
மேலும்