ஆர்ப்பாட்டதிற்கு அழைப்பு
வவுனியா, ஒலுமடுவில் உள்ள வெடுக்குநாறி மலையைத் தொல்லியல் திணைக்களம் உரிமை கோருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்களால் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா வடக்குப் பிரதேச செயலம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. இந்தப் போராட்டத்தில் அனைவரும் கலந்து…
மேலும்
