நிலையவள்

தலவாக்கலை நகரில் மாபெரும் போராட்டம்

Posted by - September 23, 2018
தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தக்கோரி தலவாக்கலை நகரில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாட்டில் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பல தோட்டப்பகுதிகளின் தொழிலாளர்களும், தமிழ் முற்போக்கு…
மேலும்

பாலத்தை திறக்­கச்­சென்ற சந்­தி­ரிக்­கா­வுக்கு எதிர்ப்பு

Posted by - September 23, 2018
அத்­த­ன­கல்லை கித்­தம்­ம­ஹர போனெ­கலை வழி­யாக அத்­த­ன­கலு ஓய மீது நிர்­மா­ணிக்­கப்­பட்ட  பால­மொன்றை திறந்து வைப்­ப­தற்­காக சென்ற முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்­க­வுக்கு எதி­ராக நேற்று பொது­மக்கள் தமது எதிர்ப்பை வெளிக்­காட்­டி­யுள்­ளனர். முந்­தைய அர­சாங்­கத்தின் கீழேயே இந்த பாலத்தின் நிர்­மா­ணப்­ப­ணிகள் ஆரம்­பிக்­கப்­பட்ட அதே­வேளை,…
மேலும்

2019 மார்ச் ஆகும் போது டொலர் விலை 200 ரூபாவைத் தாண்டும்

Posted by - September 23, 2018
நாட்டில் தற்பொழுது நிலவும் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப டொலரின் பெறுமதி எதிர்வரும் 2019 ஆண்டு மார்ச் அல்லது ஏப்றல் மாதம் ஆகும் போது 200 ரூபாவைத் தாண்டும் என பொருளியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதிகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது டொலர் விலையேற்றத்தைத் தடுப்பதற்கான…
மேலும்

அரசியலமைப்புப் பேரவையில் பதவிக் காலம் நிறைவு

Posted by - September 22, 2018
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவையின் உத்தியோகபூர்வ காலம் நேற்றுடன் (21) நிறைவடைந்துள்ளதாக பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு பேரவையின் அங்கத்துவம் பெற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் சபை முதல்வர்…
மேலும்

டொலரின் விலை 170 ரூபாவைத் தாண்டியது

Posted by - September 22, 2018
இலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது நேற்றும் (21) வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று 170.65  ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்தவகையில் கடந்த 18 ஆம் 19 ஆம் 20 ஆம்…
மேலும்

நாமல் குமாரவின் இந்திய நண்பர் ஒருவர் இலங்கையில் CID அதிகாரிகளினால் கைது

Posted by - September 22, 2018
ஜனாதிபதியை கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் சம்பவத்தை அம்பலப்படுத்திய ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் நாமல் குமாரகேயுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் இந்தியர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். 53 வயதுடைய இந்தியரான இவர் நீண்ட நாட்களுக்கு…
மேலும்

வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க 9000 மில்லியன் ரூபா -சிறிசேன

Posted by - September 22, 2018
வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் நான்கு இலட்சத்து இருபத்திரண்டாயிரம் மக்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்குவதற்காக மட்டும் அரசாங்கம் ஒன்பதாயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இந்த நிவாரண உதவி நடவடிக்கைகள் இந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி…
மேலும்

எல்லை நிர்ணய அறிக்கைக்கு மேலும் காலஅவகாசம் ?

Posted by - September 22, 2018
மாகாண சபைகள் தேர்தலுக்கான எல்லை நிர்ணய மீளாய்வு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு பிரதமர் தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவினரால் மேலும் 2 மாத கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போதே  அந்த…
மேலும்

கிருலப்பனை வீதியில் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து

Posted by - September 22, 2018
கிருலப்பனை – பொல்ஹேன்கொட சந்தியில்இருந்து பூர்வாராம் சந்தி வரையான பாதையில் கொழும்புக்கு உள்நுழையும் பக்க வீதி வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிருலப்பனை விஜயகுமாரதுங்க மாவத்தையில் மேற்கொள்ளப்படுகின்ற கழிவுநீர் வேலைத்திட்டம் காரணமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று…
மேலும்

பொலிஸ் மா அதிபரை பதவி நீக்க அரசியலமைப்புச் சபைக்கே முடியும்- மத்தும

Posted by - September 22, 2018
பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கண்டறிவதற்காக மூவரடங்கிய உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும், இக் குழு முன்வைக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே பொலிஸ் மாஅதிபர் தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுமென்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். பொலிஸ்…
மேலும்