அரிசி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்
எதிர்காலத்தில் அரிசி விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட உள்ளது. வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு நேற்று முன்தினம் நடத்திய கூட்டத்தில் கட்டுப்பாட்டு விலை பற்றி தீர்மானம் எட்டப்பட்டது. இதன் பிரகாரம் ஒரு கிலோ சம்பா 108…
மேலும்
