அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடையாது- மஹிந்த
மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடாத்துவது எனத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடையாது என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் அறிக்கை வெளியானதன் பின்னரே மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து…
மேலும்
