தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கால எல்லை நாளையுடன் நிறைவு

235 0

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கால எல்லை நாளையுடன் முடிவடைகிறது.

பொலிஸ் ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை, பாராளுமன்ற அரசியல் அமைப்பு பேரவை பெயரிடவுள்ளது. புதிய பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரை ஆணைக்குழு இயங்கவுள்ளது.

ஆணைக்குழு 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ம் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment