மின்னொழுக்கினால் தீக்கிரையான வீடு
வாகரை – அம்பந்தனாவெளி எனும் கிராமத்திலுள்ள வீடொன்று மின்னொழுக்கினால் தீப்பற்றிய நிலையில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பிரதேச அனர்த்த நிவாரண சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே. புவிதரன் தெரிவித்தார்.இச்சம்பவத்தில் நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட கணபதிப்பிள்ளை நாகரெத்தினம் என்பவர் குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட …
மேலும்
