யாழில் திடீரென வாளுடன் வந்த இளைஞனால் பரபரப்பு!

1750 89

 யாழில் திடீரென வாளுடன்வந்த நபரால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அளவெட்டிப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் வாளுடன் வந்த நபர் ஒருவர் அங்கிருந்த வீரர்களைஅச்சுறுத்தியுள்ளார்.

எனினும் அவர் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரை நீதிமன்றிலமுற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment