36 ஈழ அகதிகள் இன்று மீண்டும் தாயகத்திற்கு
யுத்தம் காரணமாக நாட்டிலிருந்து வெளியேறிச் சென்று இந்தியாவில் தஞ்சமடைந்திருந்த 36 ஈழத்தமிழ் அகதிகள் மீண்டும் தாயகம் திரும்பவுள்ளனர்.இவர்கள் ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் இன்று புதன்கிழமை தாயகத்திற்கு அழைத்துச்செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலைகள், மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்
