பிரதி ஆளுநர் நந்தலால் நியமிக்கப்படும் சாத்தியம்
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பிரதி ஆளுநர் பதவி வகிக்கும் கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமிக்கப்படலாம் எனத் தெரியவருகிறது. அதேவேளை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படலாம் என்றும் தெரியவருகிறது.
மேலும்
