எமக்காகவே சிறைச்சாலைகள் – மகிந்த
தன்னை சுதந்திர கட்சியில் இருந்து விலக்கினால் , தன்னோடு எப்போதும் இருந்த மக்களோடு இணைவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புத்தளம் பிரதேச விகாரையொன்றில் இடம்பெற்ற சமய வழிபாட்டில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார்.
மேலும்
