தென்னவள்

எக்நெலிகொட காணாமல் போக செய்தமைக்கான மர்மம் கண்டறியப்பட்டுள்ளது

Posted by - September 13, 2016
காணாமல் போய் நான்கு வருடங்களுக்கு மேலாகியுள்ள பிரகீத் எக்நெலிகொட காணாமல் போகசெய்யப்பட்டமைக்கான மர்மத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தற்போது கண்டறிந்துள்ளனர்.
மேலும்

இயற்கை கிருமிநாசினி மூலம் அல்லைப்பிட்டியில் விவசாயம்!

Posted by - September 13, 2016
செயற்கை உரங்கள், கிருமிநாசினிகள் மூலம் மண் வளம், நீர் வளம் பாதிக்கப்படுவதுடன் மரக்கறி, பழங்கள் நஞ்சுத்தன்மையாகி வரும் சூழலில் இயற்கை உரங்கள், இயற்கை கிருமி நாசினிகள் மூலம் நஞ்சற்ற உணவு உற்பத்தியை மேற்கொண்டு வருகிறார் அல்லைப்பிட்டி விவசாயி ஒருவர்.
மேலும்

இராணுவ மேஜர் சிறை செல்வதைத் தடுப்பதற்காக 20 இலட்சம் நிதி சேகரிக்கும் கூட்டு எதிரணியினர்

Posted by - September 13, 2016
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரை சுட்டுக் கொலை செய்த இராணுவ மேஜர் சிறைக்கு செல்வதனை தடுக்க, கூட்டு எதிர்க்கட்சியினர் நட்ட ஈடு வழங்க உள்ளனர்.
மேலும்

மாலியில் பணியாற்ற ஐநா பாதுகாப்புப் படையிற்கு சிறீலங்காப் படையினரை அனுப்ப முடிவு!

Posted by - September 13, 2016
ஐநா படையில் சிறீலங்காப் படையினரின் பங்களிப்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சிறீலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

மாவீரர் துயிலுமில்லங்கள் புனித இடங்களாக மாற்றப்படவேண்டும்

Posted by - September 12, 2016
மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவரும் நிலையில் அவற்றை புனித இடங்களாகப் பிரகடனப்படுத்தப்படவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்

Posted by - September 12, 2016
நாளை (செவ்வாய்க்கிழமை) 33ஆவது ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.நாளை மறுநாள் சிறீலங்காவில் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.
மேலும்

வடக்கு விவசாய அமைச்சால் விவசாயக் கிணறுகள் புனரமைப்பு!

Posted by - September 12, 2016
வடமாகாண விவசாய அமைச்சால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள சேதமடைந்த விவசாயக் கிணறுகளைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இன்று திங்கட்கிழமை (12.09.2016) யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
மேலும்

விஷ ஊசிப் பரிசோதனை நடாத்தப்படவேண்டுமென வலியுறுத்தி ஐநாவுக்கு கடிதம்!

Posted by - September 12, 2016
புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய வைத்தியப் பரிசோதனைகள் நடைபெறவேண்டுமென வலியுறுத்தி இலங்கைத் தமிழ் சட்டத்தரணிகள் ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளருக்கு அறிக்கையொன்றினைச் சமர்ப்பித்துள்ளது.
மேலும்