தென்னவள்

நிதி நகர திட்டத்தில் மண் நிரப்பும் நடைமுறை முயற்சியை பாராட்டுகிறேன்

Posted by - October 28, 2016
நிதி நகர திட்டத்தில் மண் நிரப்பும் நடைமுறையில் இருந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முயற்சியை வரவேற்பதாக கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளார்.
மேலும்

வரி அதிகரிப்பிலிருந்து நிவாரணம் வழங்கப்பட்டுள்ள பொருட்கள் இவைதான்

Posted by - October 28, 2016
15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள வெட் வரி திருத்தம் எதிர்வரும் நவம்பர் மாதம் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று நிதியமைச்சு கூறியுள்ளது. அதேவேளை 2 வீதமாக காணப்படுகின்ற தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி அதிகரிக்கப்படவில்லை. முன்னதாக, குறித்த வரித்திருத்தங்கள் இன்று முதல்…
மேலும்

ராஜபக்ஷ ஒருவரை சிறைக்கு அனுப்புவதென்றால் விரைவாக தீர்மானம் எடுப்பார்கள்

Posted by - October 28, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நாட்டுக்காக சில தீர்மானங்களை தயக்கமின்றி எடுத்ததாகவும், எனினும் தற்போது அவ்வாறான தீர்மானங்கள் எடுப்பதாக தென்படவில்லை என்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.
மேலும்

நாட்டை விட்டு தப்பிச் சென்றார் அர்ஜூன் மகேந்திரன்!

Posted by - October 27, 2016
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் சற்றுமுன் கோப்குழு அறிக்கைக்குப் பயந்து நாட்டை விட்டே தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

சீனி, பருப்பு, பால்மா உள்­ளிட்­ட74 அத்­தி­யா­வ­சியப் பொருட்களின் வ­ரி விலக்கு

Posted by - October 27, 2016
சீனி, பருப்பு, பால்மா உள்­ளிட்­ட74 அத்­தி­யா­வ­சியப் பொருட்­களுக்கும் சுகா­தார சேவை­க­ளுக்­கான வற் வ­ரி புதிய பெறு­மதி சேர் திருத்­த­ மூ­லத்­தில் விலக்­க­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக நிதி அமைச்­சர் ரவி கரு­ணா­நா­யக்க சபையில் அறி­வித்­தார்.
மேலும்

லசந்த கொலை வழக்கு- இன்று நீதிமன்றில் விசாரணை

Posted by - October 27, 2016
சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான வழக்கு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
மேலும்

‘ஆவா குறூப்’ மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்கவாலேயே உருவாக்கப்பட்டது!

Posted by - October 27, 2016
உந்துருளிகளில் சென்று கொள்ளைகளில் ஈடுபடும் ஆவா குறூப் என அழைக்கப்படும் கொலைசெய்யும் கும்பலை மகிந்த ராஜபக்ஷ காலத்தில் வடக்கின் பாதுகாப்புப் படைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்கவால் மிகவும் இரகசியமான முறையில் வடக்கில் இயங்குவதற்காக உருவாக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தீபாவளி புடவை வியாபாரம் செய்யும் சிங்கள மாணவர்கள்!!

Posted by - October 27, 2016
தமிழர் பண்டிகையான தீபாவளி திருநாளை முன்னிட்ட்டு முனியப்பர் வீதியில் நடை பதை வியாபாரிகள் கடைகள் அமைப்பது வழமையானது. அதிலும் குறிப்பாக தென்னிலங்கை வியாபாரிகள் அங்கிருந்து வந்து யாழில் வியாபாரம் செய்வது வழமையான விடையமே.
மேலும்

மன்னாரில் கடற்படையினர் அட்டகாசம், 71 மீனவர்கள் கைது!

Posted by - October 27, 2016
மன்னார், முத்தரிப்புத் துறையில் கடற்படையினரால் 71 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மீனவர்களின் 13 படகுகளும் கடற்படையினரால் பறிக்கப்பட்டுள்ளன.
மேலும்