தென்னவள்

ஐபோன் 8 லீக்ஸ் தகவல்கள், வெளியானது.!

Posted by - December 11, 2016
அனுதினமும் ஆயிரமாயிரம் ஸ்மார்ட்போன்களின் லீக்ஸ் தகவல்கள் கிடைக்கிறது. ஆனால், அவைகளெல்லாம் நோக்கியா அல்லது ஐபோன் லீக்ஸ் தகவல்கள் போல் மிக சுவாரசியமான ஒன்றாய் ஆகிடுமோ..?? – என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் எங்களுக்கு கேட்கிறது.
மேலும்

400 கோடி டாலர் செலவில் அதிபருக்கு தனி விமானமா?

Posted by - December 11, 2016
அமெரிக்காவின் அதிபர்களாக பதவி ஏற்பவர்கள் தொலைதூர வெளிநாட்டு பயணங்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்திலும், குறைந்த தூரம் கொண்ட பயணங்களுக்காக உருவாக்கப்பட்ட ‘மெரைன் ஒன்’ ஹெலிகாப்டரிலும் அவர் பயணம் செய்வது வழக்கம்.
மேலும்

கென்யா: டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 30 பேர் பலி

Posted by - December 11, 2016
கிழக்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் ரசாயன எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி பிற வாகனங்களுடன் மோதி வெடித்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். கென்யா தலைநகர் நைரோபியில் இருந்து நைவாஷா நகரை இணைக்கும் பிரதான நெடுஞ்சாலை வழியாக ரசாயன எரிவாயு…
மேலும்

நைஜீரியா: தேவாலய கூரை இடிந்து விழுந்த விபத்தில் 60 பேர் பலி

Posted by - December 11, 2016
நைஜீரியா நாட்டின் தென்பகுதியில் தேவாலய கூரை இடிந்து விழுந்த விபத்தில் அங்கு வழிபாட்டுக்காக கூடியிருந்தவர்களில் 60 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
மேலும்

உதயகுமார் கோரிக்கை: ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை

Posted by - December 11, 2016
நெல்லையில் நேற்று நடந்த விழா ஒன்றில், பச்சை தமிழகம் கட்சி தலைவரும், அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான உதயகுமார் பங்கேற்று பேசியதாவது:
மேலும்

கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு 20ம் தேதி கூடுகிறது

Posted by - December 11, 2016
திமுக பொதுக்குழு கூட்டம் வருகிற 20ம் தேதி சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகிக்கிறார்.  பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக முன்னணியினர், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.,  எம்.எல்.ஏக்கள்,…
மேலும்

ஜெயலலிதா இருந்த ஐஸ் பெட்டியை டிசைன் செய்தவரின் நேர்காணல்!

Posted by - December 11, 2016
அப்போலோவில் 22 செப்டம்பர் -16 தொடங்கி சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 4 டிசம்பர்-16 அன்று திடீர் மாரடைப்பு ஏற்பட, தீவிர சிகிச்சைக்குப் பிறகு, சிகிச்சை பலனளிக்காமல் 5 டிசம்பர்-16 அன்று இரவு 11:30 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்…
மேலும்

பசில் ராஜபக்சவுக்கு எதிராக சட்டமா அதிபரிடம் 63 மோசடி தொடர்பிலான கோப்புகள்!

Posted by - December 11, 2016
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்

ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் எதிர்ப்பை திட்டமிட்டது நாங்கள் அல்ல

Posted by - December 11, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் எதிர்ப்பு நடவடிக்கையானது தம்மால் ஒழுங்கு செய்யப்பட்டதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்