தென்னவள்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் முடிவு

Posted by - December 18, 2016
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப மத்திய அரசு முடிவு எடுக்கும் என்று மத்திய அமைச்சர்  அனில் மாதவ் தவே கூறினார். தமிழகத்தின் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டு, உச்ச நீதிமன்ற தடையுத்தரவால் நடத்தப்படவில்லை.
மேலும்

கருணாநிதியை சந்தித்தார் ராகுல்

Posted by - December 18, 2016
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை, காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும்

டெங்கு நோயை ஒழிப்பதற்காக தேசிய கொள்கை அவசியம்

Posted by - December 17, 2016
இலங்கையினுள் பரவியுள்ள டெங்கு நோயை இல்லாதொழிப்பதற்கு தேசிய கொள்கை ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மூவர் மீண்டும் சேவையில்

Posted by - December 17, 2016
ஓய்வு பெற்றுள்ள பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும்

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது

Posted by - December 17, 2016
வாரியாபொல, மலகனே பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

சிரியாவில் அமைதி நிலவவேண்டும்: கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு இந்திய சிறுவன் கடிதம்

Posted by - December 17, 2016
சிரியாவில் அமைதி நிலவ வேண்டும் என கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் கடிதம் எழுதினான்.
மேலும்

1340 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க உலக வங்கி இணக்கம்

Posted by - December 17, 2016
உலக வங்கி 1340 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கைக்கு கடனாக வழங்க இணங்கியுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.
மேலும்

வடக்கு சம்பவங்களுக்கு முன்னாள் புலி உறுப்பினர்கள் சம்பந்தமில்லை

Posted by - December 17, 2016
வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற எந்தவொரு அமைதியற்ற செயற்பாடுகளுக்கும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எவரும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்று புனவாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க கூறினார்.
மேலும்

இபோச நட்டமடைந்த போதிலும் மக்களுக்கு சேவை வழங்குகிறது

Posted by - December 17, 2016
இலங்கை போக்குவரத்துச் சபை நட்டமடைந்த போதிலும் மக்களுக்கு சேவை வழங்குவதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறினார்.
மேலும்