தென்னவள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி கொழும்பிற்கு வருகைத்தர வேண்டும்

Posted by - December 23, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி கொழும்பிற்கு வருகைத்தர வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இலகு புகையிரத சேவை

Posted by - December 23, 2016
கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இலகு புகையிரத சேவையை விரைவில் ஆரம்பிப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

நத்தார் சந்தைக்குள் தாக்குதல் மேற்கொண்ட நபர் சுட்டு கொலை – ஜேர்மனி

Posted by - December 23, 2016
ஜேர்மனியில் நத்தார் சந்தைக்குள் கனரக வாகனத்தை செலுத்தி தாக்குதலை மேற்கொண்ட மர்ம நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

சிவில் விமான சேவையில் இளைஞர் யுவதிகளுக்கு வாய்ப்பு

Posted by - December 23, 2016
எதிர்காலத்தில் சிவில் விமான போக்குவரத்து சேவை அதிகாரசபையின் பதவிகளுக்கு தொழில்நுட்ப அறிவுடைய இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொள்ள இருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும்

விவசாயப் போதனாசிரியர்களாகப் 12 பேர் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

Posted by - December 23, 2016
வடக்கு விவசாயத் திணைக்களத்தில் பணியாற்றுவதற்கென பயிற்சித்தர விவசாயப் போதனாசிரியர்களாகப் 12 பேர் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில்சிறீலங்காக் கடற்படையினரைத் தவிர வேறெந்தக் கடற்படையினரையும் அனுமதிக்கமுடியாது

Posted by - December 23, 2016
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சிறீலங்கா கடற்படையினரைத் தவிர வேறெந்த கடற்படையினரும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கமுடியாது என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும்

ஊவா மாகாண சபையின் விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் தோல்வி

Posted by - December 23, 2016
அபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் மேலதிக 04 வாக்குகளால் ஊவா மாகாண சபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.ஊவா மாகாண ஆளுநர் எம்.ஜீ.ஜயசேனவினால் குறித்த சட்டமூலம் வாக்கெடுப்பிற்காக மாகாண சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
மேலும்

ஜனவரி 1 முதல் தரச் சான்றிதழ் அற்ற தலைக்கவசங்களுக்கு தடை

Posted by - December 23, 2016
ஜனவரி 1 முதல் தரச் சான்றிதழ் அற்ற தலைக்கவசங்களுக்கு தடை ஜனவரி முதலாம் திகதி முதல் தரச் சான்றிதழ் இல்லாத தலைக்கவசங்களை சந்தைக்கு விநியோகிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டிருப்பதாக வீதி பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட…
மேலும்

மீண்டும் உயிர்பெற்றது பேர்லினின் கிறிஸ்மஸ் சந்தை

Posted by - December 23, 2016
ஜேர்மன் தலைநகர் பேர்லினில் அண்மையில் கிறிஸ்மஸ் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட ட்ரக் வண்டித் தாக்குதலிற்கு பின்னர் நேற்று (வியாழக்கிழமை) தொடக்கம் மீண்டும் கிறிஸ்மஸ் சந்தைகள் உயிர்பெற்றுள்ளன.
மேலும்