புகையிரத விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டில், பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட இந்த வருடத்திற்கான அபராத தொகை, ஐந்து மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என்று புகையிரத திணைக்கள பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்காளில் இருண்ட தமிழர் தேசம் இற்றைவரை முழுமையாய விடியவில்லை , யுத்தத்தின் போது அழ தொடங்கிய பலர் இக்கணம் வரை கண்ணீரோடுதான் காலத்தை கடந்து கொண்டிருக்கிறார்கள் .
வடக்கில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 65ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சுன்னாகத்தில் இருக்கும் அந்த வீடுகளை அவர்கள் ஆராயாமல் கதைக்கின்றனர்.
ஒற்றையாட்சிக்குள் தீர்வு, வடகிழக்கு இணைப்பு இல்லை. பௌத்தத்திற்கு முதலிடம் என தமிழ் மக்களின் கோரிக்கைகள் மறுதலிக்கப்படும் சந்தர்ப்பத்தில் வழிகாட்டல் குழுவில் இருந்து இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உடனடியாக வெளியேற வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன்…
மறைந்த முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடன் இன்று பாராளுமன்றத்துக்கு எடுத்துவரப்பட்டது. இதன்போது, சபாநாயகர் கரு ஜெயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்னாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும், ரத்னசிறி…
எங்களுடைய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று அவர் பிரதமராகியிருப்பார் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.